ஆந்திரா ஸ்பெஷல் நண்டு கிரேவி எப்படி செஞ்சு பாருங்க!
என்னதான் சிக்கன் மட்டன் மீன் கருவாடு அப்படின்னு இருந்தாலும் இப்ப எல்லாம் நிறைய பேருக்கு நண்டு கணவாய் இறால் அப்படின்னு இந்த அசைவங்கள் ரொம்ப ரொம்ப பிடிக்குது. அதுலயும் அசைவம் அப்படின்னாலே நல்லா காரம் சாரமா சாப்பிட்டாதான் ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். சுட சுட சாதத்துல காரசார
என்னதான் சிக்கன் மட்டன் மீன் கருவாடு அப்படின்னு இருந்தாலும் இப்ப எல்லாம் நிறைய பேருக்கு நண்டு கணவாய் இறால் அப்படின்னு இந்த அசைவங்கள் ரொம்ப ரொம்ப பிடிக்குது. அதுலயும் அசைவம் அப்படின்னாலே நல்லா காரம் சாரமா சாப்பிட்டாதான் ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். சுட சுட சாதத்துல காரசாரமான கிரேவி ஊத்தி சாப்பிடும்போது அவ்ளோ ருசியாக இருக்கும். டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும். அதுலயும் ஆந்திரா ஸ்பெஷல் அசைவ உணவுகள் செய்யும்போது காரம் சொல்லவே தேவை இல்ல அந்த அளவுக்கு நிறைய காரம் போட்டு நல்லா சுருக்குன்னு செஞ்சா அவ்ளோ டேஸ்டாக இருக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம ஆந்திரா ஸ்பெஷல் நண்டு கிரேவி தான் செய்யப் போகிறோம்.
இந்த நண்டு கிரேவி செஞ்சு அதை சுட சுட சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடும் போது அவ்ளோ ருசியாக இருக்கும். சளி காய்ச்சல் இருமல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் நண்டு வாங்கிட்டு வந்து நல்லா நறுக்குன்னு காரசாரமா இந்த மாதிரி ஒரு தடவை நண்டு கிரேவி செஞ்ச சாப்பிட்டு பாருங்க சளி காய்ச்சல் எல்லாம் பறந்து போயிடும். குழந்தைகளுக்கு கொடுக்குற மாதிரி இருந்ததுனா காரம் கொஞ்சம் கம்மியா சேர்த்துக்கோங்க பெரியவங்களுக்கு காரம் அதிகமாவே சேர்த்து செய்யலாம் ரொம்ப டேஸ்டாக இருக்கும். நண்டு கிரேவி ஒவ்வொருத்தவங்களும் ஒவ்வொரு மாதிரி செய்வாங்க ஆனா இந்த மாதிரி ஒரு முறையில நண்டு கிரேவி செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க.
நண்டு கிரேவி சாப்பிடுவதற்கே ரொம்ப ருசியா சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கும். நண்டு எடுத்தா அதுல சில பேரு நண்டு மிளகு வறுவல் நண்டு ரசம் அப்படின்னு நிறைய ரெசிபி செஞ்சு சாப்பிடுவாங்க. அந்த வகையில நீங்க இந்த நண்டு கிரேவியையும் சேர்த்துக்கோங்க. அவ்ளோ ருசியாக இருக்கும். நண்டு கிரேவி சாப்பிட்டு முடிச்ச பின்னாடி ஏதாவது ஒரு ஸ்வீட் சாப்பிட்டுக்கோங்க ஏனா அவ்வளவு காரசாரமாயிருக்கும். முன்னாடி நாள் செஞ்ச பழைய சாதம் மீதம் ஆகிடுச்சு அப்படின்னா இந்த நண்டு கிரேவி செஞ்சு அதுக்கு சைடு டிஷ்ஷா வச்சுக்கோங்க. நிறைய பழைய சோறு சாப்பிடலாம் பழைய சோறு இருக்குன்னு கவலையே பட தேவையில்ல டக் டக்குனு காலியாகிவிடும். இப்ப வாங்க இந்த சுவையான காரசாரமான ஆந்திரா ஸ்பெஷல் நண்டு கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வார இறுதியில் ஆந்திரா ஸ்டைலில் இந்த மீன் குழம்பை செய்து பாருங்கள் இனி இப்படித்தான் மீன் குழம்பு செய்வீர்கள்!!