அசைவ வகைகளிலே ஆரோக்கியம் என்பதால் அடிக்கடி செய்வது இந்த மட்டன் தான். பலரும் இந்த மட்டனுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இதன் சுவையும் நன்றாவே இருக்கும். மட்டன் சாப்பிடுவதன் மூலம், நம்முடைய இதயம் நன்கு வலுப்பெறுகின்றது. மேலும் மட்டன் கொழுப்பு வெப்பத்தை குறைக்க உதவுகிறது. ஆட்டுக்கறி சாப்பிட்டால், அதில் உள்ள பி வைட்டமின்கள், செலினியம் மற்றம் கோலைன் போன்றவை, எந்த வகையான புற்றுநோயும் தாக்காமல் உடலைப் பாதுகாக்கும்.
இந்த சமையல் குறிப்பு பதிவில் மட்டனை ஆந்திரா ஸ்டைலில் நல்ல காரசாரமாக செய்வது எப்படி என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம் அதுவும் ரொம்பவே சுலபமாக சீக்கிரத்தில் செய்யலாம்.மட்டன் என்று சொன்னாலே இதை விரும்பி எல்லோரும் சாப்பிடுவார்கள். அதிலும் ஆந்திரா ஸ்டைலில் மட்டன் கிரேவி செய்து கொடுத்தால் சொல்லவே வேண்டாம். குறிப்பாக சாதத்திற்கு இதை போட்டு சாப்பிட அருமையாக இருக்கும். சப்பாத்திக்கு கூட இதை சைட் டிஷ் ஆக பரிமாறலாம்.
எல்லா புலாவ் , பிரியாணிக்கும் சைடிஷ் ஆக வைக்கலாம். ஆந்திரா ஸ்டைல் மட்டன் கிரேவி இன்னைக்கு நாம் தயார் செய்யப் போகின்றோம். இதை ஒருமுறை நீங்கள் செய்து சுவைத்து விட்டால் வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் இந்த ரெசிபி உங்க வீட்டில் இருக்கும்.
இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…
ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…
கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…
தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…
மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…