காரசாரமான ஆந்திரா ஸ்டைல் வத்த குழம்பு ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க! சுட சுட சாதத்துடன் சாப்பிட அசத்தலாக இருக்கும்!

உணவு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் புதிது புதிதாக வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதென்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அப்படி பல வகையான குழம்பு வைத்து சாப்பிட்டு இருப்பீர்கள். அந்தவகையில், இன்று ஆந்திரா ஸ்டைலில் வத்தக்கொழும்பு எப்படி வைப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம

By ·

உணவு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் புதிது புதிதாக வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதென்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அப்படி பல வகையான குழம்பு வைத்து சாப்பிட்டு இருப்பீர்கள். அந்தவகையில், இன்று ஆந்திரா ஸ்டைலில் வத்தக்கொழும்பு எப்படி வைப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.நமது உணவு முறைகளில் பாரம்பரியமாக இருந்து வருவது வத்த குழம்பு. ஒரு சிலர்க்கு சைவ உணவில் செய்யப்படும் குழம்பு பிடிக்கும், ஒரு சிலருக்கு அசைவத்தில் செய்யும் குழம்பு பிடிக்கும். ஆனால் எல்லோருக்கும் பிடித்த குழம்பு என்றால் அது வத்தக்குழம்பு தான், அதிலும் விஷேச நாட்களில் செய்யப்படும் வத்தக்குழம்பு சுவையில் அல்டிமேட்டாக இருக்கும்.

வத்தக் குழம்பு வைத்து ஒரு வாய் சாப்பிடாமல் பலருக்கு சாப்பிட்ட திருப்தியே இருக்காது. மற்ற குழம்பு வகைகளை காட்டிலும் வத்தல் குழம்பு ரொம்பவே விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம் நம் தமிழ்நாட்டில் உண்டு. இந்த மழைக்கால நேரத்தில் சுடச்சுட சாதத்துடன் எண்ணெய் தெளிய வத்த குழம்பை ஊற்றி சாப்பிட்டால் நாவில் ஜலம் ஊற ஆரம்பித்துவிடும். வத்தல் குழம்பில் பல வகைகள் உண்டு, சுண்டைக்காய் வத்தல், பாவக்காய் வத்தல், மணத்தக்காளி வத்தல், மாங்காய் வத்தல், கத்தரிக்காய் வத்தல் போன்றவற்றை பயன்படுத்தி வத்த குழம்பு செய்யலாம்.

வத்த குழம்பு என்றால் யாரும் பிடிக்கவில்லை என்று சொல்லமாட்டார்கள் மாறாக அனைவர் வாயிலும் எச்சில் ஊறும். அத்தகைய வத்த குழம்பை ஆந்திரா ஸ்டைலில் காரசாரமாக செய்து சாப்பிட்டால் மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும். ஏனெனில் ஆந்திராவில் பக்குவமாக செய்யும் வத்த குழம்பு அவ்வளவு ருசியாக இருக்கும். அவ்வளவு ருசியாக இருக்கும் இந்த வத்த குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் ருசியான கல்யாண வீட்டு தேங்காய் சோறு இப்படி கூட செய்யலாம்! ஒரு தரம் இப்படி செய்து பாருங்க!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை