Advertisement
சைவம்

வித்யாசமான இந்த அப்பள துவையல் ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

Advertisement

அப்பள துவையலா அது என்ன அப்படின்னு எல்லாருக்கும் ஒரே டவுட்டா இருக்கும். நம்ம தேங்காய் துவையல் பருப்பு துவையல் மல்லி துவைகள் புதினா துவையல் அப்படின்னா நிறைய துவையல் செஞ்சு சாதத்துக்கும் இட்லி தோசை வைத்து சாப்பிட்டிருப்போம் ஆனால் கண்டிப்பா இந்த அப்பளத்துவையல் நம்ம இதுவரைக்கும் ஒரு தடவை கூட செஞ்சு சாப்பிட்டு இருக்க மாட்டோம். ஆனா ஒரு தடவை இந்த துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் நீங்களே உங்க வீட்ல அடிக்கடி செய்வீங்க.

அடுப்புல வச்சு வதக்க தேவையில்லை வேக வைக்க தேவையில்லை சட்டென்று 5 நிமிஷத்துல சூப்பரான இந்த துவையல் செஞ்சு சாதத்துல பிசைஞ்சு சாப்பிட்டா அதுக்கு சைடு தேவை இல்ல அந்த அளவுக்கு ஒரு சூப்பரான டேஸ்ட்ல நமக்கு கிடைக்கும். நல்லா காரசாரமா இருக்கக்கூடிய இந்த துவையல்ல கொஞ்சம் நெய் இல்லனா நல்லெண்ணெய் ஊத்தி சாப்டா இதோட டேஸ்ட் அடிச்சுக்க வேற எதாலையும் முடியாது அந்த அளவுக்கு ஒரு அருமையான அட்டகாசமான டேஸ்ட்ல இருக்கும்.

Advertisement

குழந்தைகள் இருந்தா பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க உங்க பக்கத்து வீட்ல கொஞ்சம் அப்படியே கொடுத்து பாருங்க அவங்களும் உங்களை பாராட்டிட்டு எப்படி செஞ்சீங்க அப்படின்னு கேட்பாங்க. இப்ப வாங்க இந்த அருமையான அப்பள துவையல் எப்படி அஞ்சு நிமிஷத்துல சீக்கிரத்துல செய்வதென்று பார்க்கலாம்.

அப்பள துவையல் | Appala Thuvayal Recipe In Tamil

Advertisement
RecipeMaker.userRating.enter(this)" onfocus="window.WPRecipeMaker.userRating.enter(this)" onmouseleave="window.WPRecipeMaker.userRating.leave(this)" onblur="window.WPRecipeMaker.userRating.leave(this)" >
Print Recipe
அப்பள துவையலா அது என்ன அப்படின்னு எல்லாருக்கும் ஒரேடவுட்டா இருக்கும். நம்ம தேங்காய் துவையல் பருப்பு துவையல் மல்லி துவைகள் புதினா துவையல்அப்படின்னா நிறைய துவையல் செஞ்சு சாதத்துக்கும் இட்லி தோசை வைத்து சாப்பிட்டிருப்போம்ஆனால் கண்டிப்பா இந்த அப்பளத்துவையல் நம்ம இதுவரைக்கும் ஒரு தடவை கூட செஞ்சு சாப்பிட்டுஇருக்க மாட்டோம். இப்ப வாங்க
Advertisement
இந்த அருமையான அப்பள துவையல் எப்படி அஞ்சு நிமிஷத்துல சீக்கிரத்துல செய்வதென்று பார்க்கலாம்.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Appala Thuvayal
Prep Time 5 minutes
Cook Time 7 minutes
Servings 4
Calories 69

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 3 பொறித்த வட்ட அப்பளம்
  • 4 காய்ந்த மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • புளி சிறிய அளவு
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • 1 கப் தேங்காய் துருவல்
  • எண்ணெய் தேவையான அளவு
  • 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது நெய்

Instructions

  • முதலில் அப்பளத்தை பொறித்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் இஞ்சி புளி வெங்காயம் காய்ந்த மிளகாய் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்
  • பிறகு பொருத்த அப்பளத்தை நொறுக்கிய அதனுடன் சேர்த்து மறுபடியும் அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த அப்பளத் துவையலை சுடு சாதத்தில் வைத்து அதனுடன் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால்மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 69kcal | Carbohydrates: 36g | Protein: 9.87g | Saturated Fat: 1.4g | Sodium: 38mg | Potassium: 387mg | Sugar: 1g

இதையும் படியுங்கள் : புஸ் புஸ்னு ருசியான கேரளா ஸ்டைல் அப்பள பஜ்ஜி இப்படி செய்து தேங்காய் சட்னியுன் சாப்பிட்டு பாருங்க அருமையாக இருக்கும்!

Advertisement
Ramya

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

12 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

18 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

1 நாள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

1 நாள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago