தேவாமிர்தம் போல் சுவையான ஆப்பம் செய்வது எப்படி ?

ஆப்பம் நாம் பாரம்பரிய உணவு முறைகளில் ஒன்றாக பல காலங்களாக இருந்து வருகிறது. இப்பொழுது எவ்வளவு நபர்கள் அவர்கள் வீட்டில் குழந்தைகளுக்கு ஆப்பம் தயார் செய்து கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெரும்பாலும் வீட்டில் தயார் செய்வதில்லை வெளியில் ஹோட்டல் எங்கேயாவது சாப்பிட செல்லும் பொழுது

By Prem Kumar · 14/9/2022

ஆப்பம் நாம் பாரம்பரிய உணவு முறைகளில் ஒன்றாக பல காலங்களாக இருந்து வருகிறது. இப்பொழுது எவ்வளவு நபர்கள் அவர்கள் வீட்டில் குழந்தைகளுக்கு ஆப்பம் தயார் செய்து கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெரும்பாலும் வீட்டில் தயார் செய்வதில்லை வெளியில் ஹோட்டல் எங்கேயாவது சாப்பிட செல்லும் பொழுது ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொள்கிறோம் இனி இதுபோல் செய்யாதீர்கள்.

இதையும் படியுங்கள் : பேப்பர் போன்று கம்பு தோசை செய்வது எப்படி ?

நீங்கள் வீட்டிலேயே இனி ஆப்பம் செய்து சாப்பிடலாம் எளிமையான முறையில் மாவு தயார் செய்யலாம். இப்படி ஒரு முறை காலை உணவாக உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஆப்பம் செய்து கொடுத்து பாருங்கள் தினமும் உங்களை ஆப்பம் செய்து தர சொல்லி தொந்தரவு பன்னுவார்கள். அந்த அளவுக்கு உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆப்பம் படித்த உணவாக மாறிவிடும். இன்று தேவாமிர்தம் போல் சுவையான ஆப்பம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.

English Overview: Appam is one of the most important dishes in india. appam recipe or appam seivathu eppadi or appam recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Recipes AMP · Quick view
View full