வெயிலுக்கு இதமா ஜில்லுனு ஆப்பிள் கேரட் ஜுஸ் இப்படி செய்து பாருங்க!
அடிக்குற வெயிலுக்கு புத்துணர்ச்சியுடன் இருக்க இது போன்று ஆப்பிள் கேரட் ஜுஸ் செய்து குடித்து பாருங்க. அந்த நாள் முழுவதும் எனர்ஜி ஆக இருக்கும். குழந்தைகளுக்கும் கொடுத்து பாருங்க விரும்பி குடிப்பார்கள். இந்த ஜுஸ் எப்படி போடுவதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு ப
அடிக்குற வெயிலுக்கு புத்துணர்ச்சியுடன் இருக்க இது போன்று ஆப்பிள் கேரட் ஜுஸ் செய்து குடித்து பாருங்க. அந்த நாள் முழுவதும் எனர்ஜி ஆக இருக்கும். குழந்தைகளுக்கும் கொடுத்து பாருங்க விரும்பி குடிப்பார்கள்.
இந்த ஜுஸ் எப்படி போடுவதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.