ஆப்பிள் சாக்லேட் புட்டிங் இந்த மாதிரி செஞ்சு பாருங்க வெயிலுக்கு சூப்பரா இருக்கும்!!

உங்ககிட்ட ஆப்பிளும் சாக்லேட்டும் இருந்துச்சுன்னா ரெண்டே பொருள் வச்சு சூப்பரான ஒரு புட்டிங் ரெசிபி செய்யலாம். வெறும் ரெண்டே பொருள் வச்சு எப்படி செய்றதுன்னு யோசிக்காதீங்க ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் இந்த புட்டிங் ரெசிபி உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இது செய்றது ரொம்ப

By Prem Kumar · 19/6/2025

உங்ககிட்ட ஆப்பிளும் சாக்லேட்டும் இருந்துச்சுன்னா ரெண்டே பொருள் வச்சு சூப்பரான ஒரு புட்டிங் ரெசிபி செய்யலாம். வெறும் ரெண்டே பொருள் வச்சு எப்படி செய்றதுன்னு யோசிக்காதீங்க ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் இந்த புட்டிங் ரெசிபி உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இது செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி. சின்ன குழந்தைகள் கூட இந்த ரெசிபியை செஞ்சு முடிச்சிட்டு வாங்க அந்த அளவுக்கு டேஸ்டா இருக்கும். ஆப்பிளை நல்லா வேக வச்சு சாக்லேட்டை நல்லா உருக்கி இந்த ரெசிபியை செய்யும் போது அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும்.

நல்லா பிரீசருக்குள்ள வச்சு எடுத்து சாப்பிட்டால் அவ்வளவு டேஸ்டா இருக்கும் இந்த வெயிலுக்கு ஏதாவது ஒரு ரெசிபி செஞ்சுக்கிட்டே இருக்கணும் போல தோணும். குழந்தைகளும் வீட்ல இருக்குற சமயத்துல அவங்களும் ஏதாவது ஒன்னு கேட்டு அடம் பிடிப்பாங்க அந்த மாதிரி கேட்டு அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு ஆப்பிள் இருந்தா அத வச்சு சூப்பரான இந்த ரெசிபியை செஞ்சு கொடுங்க ஹெல்தியான ரெசிபியும் கூட. இதுல நம்ம ரொம்ப குறைவான அளவு சர்க்கரை சேர்த்தாலே போதுமானது.

சர்க்கரை தேவையில்லை என்றால் ஆப்பிளில் இருக்கக்கூடிய அந்த சர்க்கரையே போதுமானது‌ எக்ஸ்ட்ரா எந்த சர்க்கரையும் தேவையில்லை. இந்த டேஸ்டான ரெசிபியை சின்ன குழந்தைகளுக்கு பெரியவங்களுக்கு எல்லாருக்கும் செஞ்சு கொடுத்து அசத்துங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாங்கன்னா அவங்களுக்கும் இத செஞ்சு கொடுக்கலாம். பாக்குறதுக்கே சாப்பிடனும் போல நாக்கில் எச்சில் ஊறும் அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும்.

மேல கொஞ்சமா கொக்கோ பவுடர் தூவி பரிமாறினால் அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க இது செய்றதுக்கு நிறைய நேரம் எல்லாம் தேவைப்படாது ரொம்ப ரொம்ப குறைவான நேரம் மட்டுமே தேவைப்படும். ஒரே ஒரு ஆப்பிள் இருந்தா போதும் சூப்பரா இந்த டிஃபரண்டான ரெசிபியை செஞ்சுடலாம். குழந்தைகளையே கூட நீங்க செய்ய சொல்லலாம் ஈஸியான செய்முறைதான். இப்ப வாங்க இந்த டேஸ்டான டிஃபரண்டான ஆரோக்கியமான ஆப்பிள் சாக்லேட் புட்டிங் இந்த வெயிலுக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : உங்கள் வீட்டில் வாழைப்பழம் இருந்தால் குழந்தைகளுக்கான இப்படி ஒரு முறை புட்டிங் செய்து பாருங்கள்!!!

Recipes AMP · Quick view
View full