Advertisement
ஸ்வீட்ஸ்

வாயில் வைத்தவுடன் கரையும் ஆப்பிள் அல்வா செய்வது எப்படி ?

Advertisement

எந்தவித நல்ல காரியங்களும் மற்றும் சுப நிகழ்ச்சிகளும் நடந்தாலும் இனிப்பில்லாமல் அந்த நிகழ்ச்சி நடக்காது. நாம் பொதுவாக இனிப்பு உணவுகளை நாம் கடைகளில் சென்று வாங்கி தான் சாப்பிடுவோம். ஆனால் இனிப்பு சாப்பிடுவதற்கு கடைகளில் தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. நாம் நம் வீட்டிலேயே இனிப்பு உணவுகள் செய்து சாப்பிடலாம்

இதையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையுடன் ராகி அல்வா செய்வது எப்படி ?

Advertisement

அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது தித்திக்கும் சுவையில் ஆப்பிள் அல்வா. இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ஆப்பிள் அல்வாவை செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாம்பிடுவார்கள். அதனால் இன்று இந்த தித்திக்கும் சுவையுடன் ஆப்பிள் அல்வா செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

ஆப்பிள் அல்வா | Apple Halwa Recipe in Tamil

Advertisement
Print Recipe
அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது தித்திக்கும் சுவையில் ஆப்பிள் அல்வா. இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ஆப்பிள் அல்வாவை செய்து கொடுத்தால்  அனைவரும் விரும்பி சாம்பிடுவார்கள். அதனால் இன்று இந்த தித்திக்கும் சுவையுடன் ஆப்பிள் அல்வா செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course sweets
Cuisine Indian, TAMIL
Keyword Apple Halwa, ஆப்பிள் அல்வா
Prep Time 10 minutes
Cook Time 30 minutes
Total Time 40 minutes
Servings 4 People
Calories 202

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 2 ஆப்பிள்
  • 4 tbsp சர்க்கரை
  • 5 tbsp நெய்
  • 1 கப் கோதுமை மாவு
  • 10 முந்திரி பருப்பு
  • ½ சிட்டிகை கேசரி பவுடர்
  • 1 சிட்டிகை ஏலக்காய் தூள்

Instructions

  • முதலில் நாம் எடுத்து கொண்ட ஆப்பிளை நன்றாக கழுவி துடைத்து தோல் சீவி துருவிக் கொள்ளவும். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றவும்.
    Advertisement
  • பின் நெய் உருகி நன்றாக காயந்ததும் அதில் முந்திரிப் பருப்பை சேர்த்து பொன்னிறாமாக வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். பின் அதே கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸபூன் நெய் ஊற்றி.
  • பின் நெய் காய்ந்ததும் அதில் கோதுமை மாவு மற்றும் ஆப்பிள் துருவலை சேர்த்து பின் தீயை மிதமாக ஏரிய விட்டு வேகும் வரை நன்கு கிளறவும். பின் முக்கால் வாசி வெந்ததும்.
  • மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நெய், கேசரிப் கலர், சர்க்கரை, இரண்டையும் சேர்த்து நன்கு கிளறி விட்டு பின் ஏலக்காய் தூள் சேர்த்து. பின் கடாயில் ஒட்டாமல் அல்வா பதம் வரை நன்கு கிளறி விடவும்.
  • அல்வா பதம் வந்ததும் நாம் முதலில் வறுத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பை சேர்த்து நன்றாக கிளறி கடாயை இறக்கி வையுங்கள். அவ்வளவு தான் தித்திக்கும் சுவையில் ஆப்பிள் அல்வா தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 550gram | Calories: 202kcal | Carbohydrates: 31g | Protein: 22g | Fat: 2g | Cholesterol: 8mg | Sodium: 4mg | Potassium: 384mg | Fiber: 6g | Sugar: 7.4g | Vitamin A: 28IU | Calcium: 8mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

30 நிமிடங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

2 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான டர்கிஷ் ப்ரெட் இப்படி செய்து கொடுங்க! டக்குனு காலை டிபன் ரெடி செஞ்சிடலாம்!!

டர்கிஷ் பிரட் டோஸ்ட் வழக்கமான டிபன் வகைகளில் இருந்து சற்றே வேறுபட்டது. இதனை மிகவும் சுலபமாக 10 முதல் 15…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 மே 2024!

மேஷம் இன்று வர்த்தகர்கள் வர்த்தகத்தில் இழப்புகளை சந்திக்க நேரிடும். பேரக் குழந்தைகள் உங்கள் மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பார்கள். சிலருக்கு வேலை…

5 மணி நேரங்கள் ago

ஜவ்வரிசி கிச்சடி இப்படி செய்து பாருங்க! எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்!

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். ஒரு உணவை சமைக்கும் பொழுது அதில் சேர்க்கும் மசாலாப் பொருட்கள், இவற்றை…

14 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் கூட மிஞ்சாது!

இதுவரை நீங்கள் சேமியா கீர், கேரட் கீர், பூசணி கீர், ரவை கீர் தான் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் சர்க்கரை…

15 மணி நேரங்கள் ago