அரச்சு விட்ட குழம்பு இந்த மாதிரி இட்லி தோசைக்கு செய்து பாருங்கள் கண்டிப்பாக ரொம்ப பிடிக்கும்!!

பெரும்பாலும் நம்ம வீட்ல அதிகமா செய்யக்கூடிய டிபன் வகைகள் அப்படின்னா இட்லியும் தோசையும் தான். இந்த இட்லிக்கும் தோசைக்கும் தினமும் ஒரே மாதிரியா சட்னி சாம்பார் அப்படின்னு செய்யாம கொஞ்சம் வித விதமா ஏதாவது செஞ்சு கொடுத்தா சாப்பிடுறவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க. அந்த வகையில வெங்காயம்

By Prem Kumar · 12/10/2025

பெரும்பாலும் நம்ம வீட்ல அதிகமா செய்யக்கூடிய டிபன் வகைகள் அப்படின்னா இட்லியும் தோசையும் தான். இந்த இட்லிக்கும் தோசைக்கும் தினமும் ஒரே மாதிரியா சட்னி சாம்பார் அப்படின்னு செய்யாம கொஞ்சம் வித விதமா ஏதாவது செஞ்சு கொடுத்தா சாப்பிடுறவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க. அந்த வகையில வெங்காயம் தக்காளி எல்லாம் சேர்த்து அரைச்சு இந்த சுவையான அரச்சு விட்ட குழம்பு ஒரு தடவை செஞ்சு பாருங்க. இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே சூப்பரா இருக்கும். வெங்காயம் தக்காளி, பூண்டு எல்லாமே நல்லா வதக்கி அரைச்சு இந்த குழம்பு வைக்கும் போது கமகமன்னு ரொம்பவே சூப்பரா இருக்கும்.

ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்க அப்படின்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. நல்ல கம கமன்னு வாசனையே சாப்பிடணும் போல தோணும். இதுக்கு பெருசா மசாலாக்கள் சேர்க்க தேவையில்லை வீட்டில் இருக்கக்கூடிய மசாலாக்கள் வைத்து இந்த ரெசிபியை சூப்பரா செய்யலாம். எப்பவும் ஒரே மாதிரியா செய்யாம இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு கொடுத்தா சாப்பிடுறவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா அடிக்கடி செய்வீங்க. சாதத்துக்கும் கூட ஊத்தி சாப்பிட சூப்பரா இருக்கும். காய்கறிகள் இல்லாத சமயத்துல இந்த குழம்பு வச்சு கூடவே அப்பளம் வறுத்து சாப்பிடுங்க அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். பொதுவா பிரெஷா மசாலா வறுத்து அரைச்சு செய்யக்கூடிய எல்லா ரெசிபியுமே டேஸ்டா இருக்கும். அந்த வகையில இந்த ரெசிபியும் ரொம்ப ரொம்ப அருமையாகவே இருக்கும். ‌ இப்ப வாங்க இந்த சுவையான அரைச்சு விட்ட குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க கடலைப்பருப்பு குழம்பு இப்படி வைத்து பாருங்கள், சாப்பிட அருமையாக இருக்கும்!

Recipes AMP · Quick view
View full