சுவையான அரைக்கீரை குழம்பு செய்வது எப்படி ?
இப்போதுள்ள நவீன காலகட்டத்தில் மளிகை கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கும் ரெடிமேட் குழம்பு வகைகள், ரெடிமேட் மசாலா பொருட்களை கொண்டு உணவு தயாரித்து உடலுக்கு சத்து சேர்க்காமல் நாவிற்கு மட்டும் ருசி சேர்த்து கொண்டு உள்ளோம். இதை பயன்படுத்துவது தவறல்ல ஒரு அவசர காலங்களில் பயன்
இப்போதுள்ள நவீன காலகட்டத்தில் மளிகை கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கும் ரெடிமேட் குழம்பு வகைகள், ரெடிமேட் மசாலா பொருட்களை கொண்டு உணவு தயாரித்து உடலுக்கு சத்து சேர்க்காமல் நாவிற்கு மட்டும் ருசி சேர்த்து கொண்டு உள்ளோம். இதை பயன்படுத்துவது தவறல்ல ஒரு அவசர காலங்களில் பயன்படுத்தலாம்.
இதையும் படியுங்கள் : கிராமத்து அரைக்கீரை சாதம் எப்படி செய்வது ?
ஆனால் நாம் என்ன செய்கிறோம் அடிக்கடி ரெடிமேட் குழம்பு வகைகளை பயன்படுத்துகிறோம். சரி அது போகட்டும் இன்று அதிக சத்து நிறைந்த அரைக்கீரையை வைத்து எப்படி குழம்பு செய்து சாப்பிட்டு உடலுக்கு சத்து சேர்க்கலாம் என்று பார்க்கலாம். எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம்.
English Overview: arai keerai kulambu is one of the most important dishes in india. arai keerai kulambu recipe or arai keerai kulambu seivathu eppadi or arai keerai kulambu in Tamil are a few important terms to describe this recipe in the tamil language