கிராமத்து அரைக்கீரை சாதம் எப்படி செய்வது ?

நாம் குழந்தைகளுக்கு அதிகப்படியாக செய்து கொடுக்கும் சாம்பார் சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம் மற்றும் தயிர் சாதம் இது போன்ற இந்த நான்கு சாதத்தை மட்டும் மாற்றி மாற்றி தயார் செய்து உணவாக கொடுப்போம். இது சாப்பிட்டு நமக்கே சலித்து போய் இருக்கும் அதற்காக நீங்கள் புதவிதமாக கீரை சாதம் ச

By Prem Kumar · 26/9/2022

நாம் குழந்தைகளுக்கு அதிகப்படியாக செய்து கொடுக்கும் சாம்பார் சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம் மற்றும் தயிர் சாதம் இது போன்ற இந்த நான்கு சாதத்தை மட்டும் மாற்றி மாற்றி தயார் செய்து உணவாக கொடுப்போம். இது சாப்பிட்டு நமக்கே சலித்து போய் இருக்கும் அதற்காக நீங்கள் புதவிதமாக கீரை சாதம் செய்து கொடுக்கலாம். ஆம், இன்று நாம் அரைக்கீரை சாதம் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் அரைக்கீரையை உணவாக எடுத்துக் கொள்வதுதன் மூலம் நம் உடலில் உள்ள விஷத்தன்மையை நீக்கும் சக்தி அரைக்கீரைக்கு உண்டு.

இதையும் படியுங்கள் : குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பீட்ரூட் சாதம் செய்வது எப்படி ?

மேலும் குடல் புண்கள், நரம்பு தளர்ச்சி, தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் இவை அனைத்தையும் நாம் அரைக்கீரையை தொடர்ந்து சாப்பிடுவதனால் எளிதில் தீர்வு காணலாம். இன்று அரைக்கீரையை பயன்படுத்தி கீரை சாதம் செய்ய இருக்கிறோம். அரைக்கீரையை பயன்படுத்தி தான் கீரை சாதம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை நீங்கள் எநத கீரை வேணாலும் பயன்படுத்தி கொள்ளலாம் இன்று நாம் அரைக்கீரை சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

English Overview: arai keerai satham is one of the most important dishes in india. arai keerai satham recipe or arai keerai satham seivathu eppadi or arai keerai satham in Tamil are a few important terms to describe this recipe in the tamil language

Recipes AMP · Quick view
View full