ஒரு பருக்கை சாதம் கூட மீதமாகாது கமகமக்கும கிராமத்து ஸ்டைல் அரைச்சு வச்ச மீன் குழம்பு இப்படி செய்யுங்க!

கோழிக்கறி, ஆட்டுக்கறி இவற்றைவிட உடலுக்கு ஆரோக்கியமானது என்றால் அது மீன் வகைதான். மீன்களில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது. குழந்தைகளுக்கு சிறு வையத்திலேயே மீன் கொடுத்து பழகவேண்டும். அதிலும் மீன்களை விருப்பத்தை விட குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவு

By Prem Kumar · 20/8/2023

கோழிக்கறி, ஆட்டுக்கறி இவற்றைவிட உடலுக்கு ஆரோக்கியமானது என்றால் அது மீன் வகைதான். மீன்களில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது. குழந்தைகளுக்கு சிறு வையத்திலேயே மீன் கொடுத்து பழகவேண்டும். அதிலும் மீன்களை விருப்பத்தை விட குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.

மீன்குழம்பு என்றாலே கிராமத்து ஸ்டைல் தான் மிகவும் சுவையாக இருக்கும் ஏனென்றால் அவர்கள் மசாலாவை அரைத்து வைப்பார்கள். அதனால் தான் அவ்வளவு மனம், சுவை என்று அடைங்கியுள்ளது.

இந்த குழம்பை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து ருசித்திடுகள்.

Recipes AMP · Quick view
View full