காலை டிபனாக ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம் ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்! 2 ஊத்தப்பம் ஆதிகமாவே சாப்பிடுவாங்க!

பெரும்பாலும் அனைவரது வீட்டிலும் காலை டிபன் ஆக இட்லி தோசை ஊத்தப்பம் சப்பாத்தி இடியாப்பம் என விதவிதமாக இருந்தாலும், ஒரு சிலர் தேடுவது என்னமோ தோசையை தான். அதிலும் ஒரு சிலருக்கு ஊத்தப்பம் என்றால் மிகவும் பிடிக்கும். அந்த ஊத்தப்பத்தில் வெங்காய ஊத்தப்பம் பொடி ஊத்தப்பம் என்று வித்தியாசம

By Prem Kumar · 26/3/2024

பெரும்பாலும் அனைவரது வீட்டிலும் காலை டிபன் ஆக இட்லி தோசை ஊத்தப்பம் சப்பாத்தி இடியாப்பம் என விதவிதமாக இருந்தாலும், ஒரு சிலர் தேடுவது என்னமோ தோசையை தான். அதிலும் ஒரு சிலருக்கு ஊத்தப்பம் என்றால் மிகவும் பிடிக்கும். அந்த ஊத்தப்பத்தில் வெங்காய ஊத்தப்பம் பொடி ஊத்தப்பம் என்று வித்தியாசமாக நிறைய ஊத்தப்பங்கள் இருந்தாலும் இன்று நான் அதிலும் சற்று வித்தியாசமாக ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம் செய்யப் போகிறோம்.

பெரும்பாலும் குழந்தைகள் காய்கறிகளை அப்படியே கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள் அதனால் அவர்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒன்று கலந்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த வகையில் இன்று நாம் நிறைய காய்கறிகள் சேர்த்து ஒரு ஊத்தப்பம் செய்யப் போகிறோம். இதில் இன்னும் ஸ்பெஷலான ஒன்று என்றால் ஓட்ஸ். இந்த ஓட்ஸில் நார்ச்சத்துக்கள் நிறைய உள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ஓட்ஸை பலவிதமாக செய்து சாப்பிடுவார்கள்.

ஓட்ஸ் கஞ்சி ஒரு சிலருக்கு பிடிக்காமல் இருக்கும், ஆனால் ஓட்ஸ் சாப்பிட்டியா ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் சிலர் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் இந்த ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பத்தை முயற்சி செய்து பார்க்கலாம் சுவை அருமையாக இருக்கும். இந்த சுவையான அருமையான ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம் எப்படி செய்வது என்று வாருங்கள் பார்க்கலாம்.

Recipes AMP · Quick view
View full