Advertisement
ஸ்வீட்ஸ்

காலை உணவுக்கு ஏற்ற ருசியான அவல் புட்டு இப்படி செய்து பாருங்க! யாரும் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க!

Advertisement

குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் இது போன்று ஒரு முறை அவள் புட்டு செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

அவள் புட்டு | Aval Puttu Recipe In Tamil

Advertisement
22.2795 C19.8414,23.1725 19.1104,23.9035 18.2174,23.9035 L18.2174,23.9035 L5.7834,23.9035 C4.8894,23.9035 4.1594,23.1725 4.1594,22.2795 L4.1594,22.2795 L4.1594,19.2505 L2.0104,19.2505 C0.9044,19.2505 0.0004,18.3465 0.0004,17.2415 L0.0004,17.2415 L0.0004,6.9535 C0.0004,5.8485 0.9044,4.9445 2.0104,4.9445 L2.0104,4.9445 L5.0984,4.9445 L5.0984,1.3565 C5.0984,0.6105 5.7094,0.0005 6.4554,0.0005 L6.4554,0.0005 Z M17.8414,15.5975 L6.1594,15.5975 L6.1594,21.9035 L17.8414,21.9035 L17.8414,15.5975 Z M21.9904,6.9445 L2.0104,6.9445 L2.0004,17.2415 L4.1594,17.2425 L4.1594,15.2215 C4.1594,14.3285 4.8894,13.5975 5.7834,13.5975 L5.7834,13.5975 L18.2174,13.5975 C19.1104,13.5975 19.8414,14.3285 19.8414,15.2215 L19.8414,15.2215 L19.8414,17.2495 L21.9904,17.2505 L22.0004,6.9535 L21.9904,6.9445 Z M6.1632,9.1318 C6.7902,9.1318 7.2992,9.6408 7.2992,10.2678 C7.2992,10.8948 6.7902,11.4028 6.1632,11.4028 L6.1632,11.4028 L5.0992,11.4028 C4.4722,11.4028 3.9632,10.8948 3.9632,10.2678 C3.9632,9.6408 4.4722,9.1318 5.0992,9.1318 L5.0992,9.1318 Z M16.6304,2.2715 L7.3704,2.2715 L7.3704,4.6845 L16.6304,4.6845 L16.6304,2.2715 Z"> Print Recipe
குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் இது போன்று ஒரு முறை அவள் புட்டு செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Advertisement
Course Breakfast, evening
Cuisine Indian, TAMIL
Keyword aval puttu, அவல் புட்டு
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 22 minutes
Servings 4 people

Equipment

  • புட்டு குழல்

Ingredients

  • 1 கப் அவல்
  • 1 கப் சர்க்கரை
  • 2 ஏலக்காய்
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்

Instructions

  • முதலில் கடாயில் நெய் விட்டு அவலை போட்டு வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • வறுத்த அவலை மிக்சியில் போட்டு ரவை போன்று பொடித்துக்கொள்ளவும்.
  • அடுத்து பொடித்த அவலை ஒரு பௌலில் சேர்த்து அத்துடன் உப்பு, பால் தெளித்து 5 நிமிடம் மூடி வைத்து ஊற விடவும்.
  • அடுத்து புட்டு குழலில் அவல் மற்றும், தேங்காய் துருவல் என மாரி மாரி குழலில் போட்டு குக்கரில் வேக விடவும்.
  • வெந்ததும் புட்டை உதிர்த்து அதில் சர்க்கரை மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து கிளறி சாப்பிடவும்.
Advertisement
Advertisement
swetha

Recent Posts

இன்றைய ராசிபலன் – 22 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். சில நாட்களாக இருந்த தடைகள் நீங்கும். லாபம் அதிகரிப்பதற்கான சாத்தியம் உண்டு.…

2 மணி நேரங்கள் ago

ருசியான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சாதம் இப்படி ஒரு முறை வீட்டிலயே செய்து பாருங்க!

சிலர் பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மிகவும் விருப்பமான ஒரு உணவுமுறை…

14 மணி நேரங்கள் ago

குளு குளுனு 90’Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…

17 மணி நேரங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

2 நாட்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

2 நாட்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 நாட்கள் ago