வீட்டில் கொஞ்சம் அவல் இருந்தால் போதும் மொறு மொறு அவல் வடை செய்து பாருங்க! இதன் ருசியே தனி!
இன்று குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான ஒரு மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக அவள் வடையை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அவலை வைத்து இந்த வடை செய்வதால் இந்த வடை அதிம மொறு மொறுப்பு தன்மை அதிகமாகவே இருக்கும். உங்கள் குழந்தைகள் பள்ளி முடித்து வந்ததும் இந்த அவல் வடையை செய்து கொடுத்தீர்கள் என்றால்
இன்று குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான ஒரு மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக அவள் வடையை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அவலை வைத்து இந்த வடை செய்வதால் இந்த வடை அதிம மொறு மொறுப்பு தன்மை அதிகமாகவே இருக்கும். உங்கள் குழந்தைகள் பள்ளி முடித்து வந்ததும் இந்த அவல் வடையை செய்து கொடுத்தீர்கள் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் மேலும் அடிக்கடி உங்களை செய்து தரச் சொல்லி தொல்லை பண்ணுவார்கள்.
சிறியவர்கள் மட்டுமில்லாமல் பெரியோர்களும் பிடித்த ஒரு வடையாக இருக்கும். இந்த அவல் வடையுடன் தக்காளி சட்னி மற்றும் தேங்காய் சட்னி வைத்து சாப்பிடும் பொழுது அதன் சுவை அற்புதமாக இருக்கும் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. இன்று இந்த மொறு மொறுப்பான அவல் வடை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள் : 90’s Kidsக்கு பிடித்த தித்திக்கும் பொறி உருண்டை செய்வது எப்படி ?