அவரைக்காய் மிளகு கூட்டு இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!
அவரைக்காய் வைத்து அவரைக்காய் சாம்பார், அவரைக்காய் பொரியல் செஞ்சிருப்பீங்க ஆனா அவரைக்காய் வைத்து இந்த மாதிரி ஒரு தடவை அவரைக்காய் மிளகு கூட்டு செய்து பாருங்கள். டேஸ்ட் ரொம்பவே அற்புதமாக இருக்கும். இந்த ரெசிபியை சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அவ்ளோ ருசியாக இருக்கும். அவர
அவரைக்காய் வைத்து அவரைக்காய் சாம்பார், அவரைக்காய் பொரியல் செஞ்சிருப்பீங்க ஆனா அவரைக்காய் வைத்து இந்த மாதிரி ஒரு தடவை அவரைக்காய் மிளகு கூட்டு செய்து பாருங்கள். டேஸ்ட் ரொம்பவே அற்புதமாக இருக்கும். இந்த ரெசிபியை சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அவ்ளோ ருசியாக இருக்கும். அவரைக்காயில் நார் சத்துக்கள் நிறைய இருக்கு அதனால அவரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவரைக்காய் ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது அந்த மாதிரி பிடிக்காதவங்களுக்கு இந்த ஒரு சூப்பரான ரெசிபியை செய்து கொடுத்தால் கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. அவரைக்காய் இருக்கிறதே தெரியாது அந்த அளவுக்கு இந்த ரெசிபி செய்ய போறோம்.
தேங்காய் அரிசி சீரகம் மிளகு இதெல்லாம் அரைத்து சேர்க்க போறோம். இந்த அவரைக்காய் மிளகு கூட்டு ரசம் சாதத்துக்கு ரொம்பவே சூப்பரா இருக்கும். சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். காரக்குழம்பு ரெசிபி வீட்ல வைக்கும்போது சைடு டிஷ்க்கு இந்த ரெசிபியை செய்து பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும். ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு டேஸ்டா அவ்ளோ சூப்பரா இருக்கும். வீட்ல இருக்குற சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.
குழந்தைகளுக்கு இதுல சாதம் போட்டு கிளறி ஸ்கூலுக்கு கொடுத்துவிடலாம். கண்டிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிட்டு விட்டு வருவாங்க. சளி இருமல் அதிகமா இருந்துச்சுன்னா இந்த மாதிரி மிளகு அதிகமாக சேர்த்து ஒரு சுவையான அவரைக்காய் மிளகு கூட்டு ரெசிபி செய்து பாருங்கள். அவரைக்காய் மட்டுமில்லாமல் அவரைக்காய்க்கு பதிலா பீன்ஸ் கேரட் பீர்க்கங்காய் இந்த மாதிரி எந்த காய்கறி வேணும்னாலும் சேர்த்துக் கொள்ளலாம். இப்ப வாங்க இந்த டேஸ்டான சிம்பிளான ஹெல்தியான அவரைக்காய் மிளகு கூட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற பக்காவான அவரைக்காய் பொரியல் கூட்டு இப்படி செய்து பாருங்கள்!