வெயிலுக்கு இதமா குளு குளு அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி இப்படி செய்து பாருங்க!

நம்முடைய உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் காலை ஒரு டம்ளர் அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி குடித்து பாருங்க. சில நாட்களிலேயே உடல் எடையை அதிகரிக்கும். நாம் சேர்க்கபோகும் பொருள் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கும் அளவிற்கு ஊட்டச்சத்துக்கள் நி

By Prem Kumar · 9/5/2023

நம்முடைய உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் காலை ஒரு டம்ளர் அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி  குடித்து பாருங்க. சில நாட்களிலேயே உடல் எடையை அதிகரிக்கும். நாம் சேர்க்கபோகும் பொருள் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கும் அளவிற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருட்கள் உள்ளது. காலை உணவோடு சேர்த்து இந்த ஜூஸை குடித்தால் உடலுக்கு தேவையான சத்துக்களும் கலோரிகளும் அதிகரித்து, உடல் எடை கூடுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. சரி இந்த ஸ்மூதியை எப்படி செய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full