Advertisement
ஆன்மிகம்

தெரியாமல் கூட மார்கழி மாதத்தில் இதை செய்யாதீர்கள்!

Advertisement

மார்கழி மாதம் என்று சொன்னாலே பலருக்கு மார்கழி மாதத்தில் கடும் குளிரை பற்றி தான் முதலில் நினைப்பார்கள் அந்த அளவிற்கு மார்கழி மாத குளிர் நம்மை வாட்டி வைக்கும். நாள் அதையும் தாண்டி மார்கழி மாதம் கடவுள்களின் மாதம் என்றே சொல்லலாம் அப்படி நாம் செய்யும் பூஜை வழிபாடுகள் நான் அனைத்துமே இந்த மார்கழி மாதத்தில் நமக்கு கை கொடுக்கும் அப்படி இந்த மார்கழி மாதத்தில் நாம் மறந்தும் கூட செய்யக்கூடாத விஷயங்கள் என்றும் சில விஷயங்களை நம் முன்னோர்கள் கூறி இருக்கின்றனர். அப்படி மார்கழி மாதத்தின் சிறப்பு என்ன விஷயம் எதை செய்ய கூடாது என்பதனை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

கோலம்

முதலில் நினைவு கொள்ள வேண்டியது மார்கழி மாதம் கடவுளை பிரார்த்தனை செய்வதற்கு மிகவும் உகந்த மாதம். இந்த மாதங்களில் திருமணம் செய்யக்கூடாது மேலும் குளிருக்கு பயந்து இரவிலே கோலம் போடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் கோலம் போடுவது நாம் சிறு பிராணிகளுக்கு கூட தர்மம் செய்வதற்காக போடுவோம். அதை அழகுக்காக என்று இரவிலே கோலம் போடுவதை தவிர்க்க கூடாது.

Advertisement
Advertisement

தூங்க கூடாது

மார்கழி மாதத்தில் அதிகாலைக்கு பிறகு தூங்க கூடாது கண்டிப்பான முறையில் பொழுது விடிவதற்குள் எழுந்து குளித்துவிட்டு மார்கழி மாத

Advertisement
காலை காற்றினை சுவாசிப்பது அந்த ஆண்டு முழுவதும் நமக்கு நல்ல உடல் நலத்தை தரும். மார்கழி மாதத்தில் எழுவது என்பது சற்று கடினமான செயல் தான் இருந்தாலும் மார்கழி மாதத்தில் முடிந்த அளவிற்கு வேகமாக எழுந்திருங்கள்.

விதை விதைக்க கூடாது

ஆடி மாதம் போல் மார்கழி மாதமும் விதை விதைக்க கூடாது ஏனென்றால் மார்கழி மாதம் விதை விதைப்பதற்கு ஏற்ற மாதம் அல்ல அப்படி மார்கழி மாதம் விதை விதைத்தால் அந்த விதை சரியாக வளராமல் உயிர் தன்மையில்லாமல் போய்விடும். இதனால் மார்கழி மாதம் விதை விதைப்பதற்கு ஏற்ற மாதம் இல்லை.

Advertisement
Prem Kumar

Recent Posts

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

6 நிமிடங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

3 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

3 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

4 மணி நேரங்கள் ago

குளு குளுனு சாக்லேட் வாழைப்பழ ஐஸ்கிரீம், வீட்டிலேயும் சுலபமாக இப்படி செய்ய அசத்துங்க!

வாழைப்பழம் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்தது. மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும் குணமாக்கும் ஆற்றல் கொண்டது. அதேசமயம் ஐஸ்கிரீம் என்பது…

7 மணி நேரங்கள் ago

புத-ஆதித்ய யோகம்… ‘இந்த’ ராசிகளுக்கு மகிழ்ச்சியும் செல்வமும் குறையாமல் இருக்கும்!

ஜோதிட உலகில் பிரமாண்டமாக பேசப்படும் யோகத்தில் ஒன்று புத ஆதித்திய யோகம். பல விதமான கிரகச் சேர்க்கைகள் இருந்தாலும் சூரியன்…

7 மணி நேரங்கள் ago