ஹோட்டல் ஸ்டைல் ருசியான பேபி இட்லி இப்படி ஒரு முறை செய்து அசத்துங்கள்! இதன் ருசியே தனி தான்!!
இன்றைய சமூகத்தில் காலை உணவு என்றாலே தவிர்க்க முடியாத ஒன்றாய் மாறிப்போனது தான் இட்லி. பேபி இட்லி பார்ப்பதற்கும் சுவைப்பதற்கு அற்புதமாக இருக்கும். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இதை விரும்பி உண்பார்கள். பேபி இட்லி எந்த கடையில் வாங்கின அப்படின்னு தான் கேட்பாங்க. அந்த அளவுக்கு
இன்றைய சமூகத்தில் காலை உணவு என்றாலே தவிர்க்க முடியாத ஒன்றாய் மாறிப்போனது தான் இட்லி. பேபி இட்லி பார்ப்பதற்கும் சுவைப்பதற்கு அற்புதமாக இருக்கும். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இதை விரும்பி உண்பார்கள். பேபி இட்லி எந்த கடையில் வாங்கின அப்படின்னு தான் கேட்பாங்க. அந்த அளவுக்கு சுவையான ஒரு பேபி இட்லி ரெசிபி. இது இங்கு மும்பையில் ரொம்பப் பிரசித்தம். குஜராத்தியில் இதை இவ்வாறு செய்து கடைகளில் அழகாக பேக் செய்து விற்கிறார்கள். அனைவரும் விரும்பி சுவைக்கும் இட்லி எப்படி வித்யாசமான வடிவில் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.