பேபி உருளைக்கிழங்கு வைத்து அசத்தல் சுவையில் பிரியாணி ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்!!
தமிழ்நாட்டில் பல விதமான கலவை சாதம் செய்யப்படுகிறது. குறிப்பாக தேங்காய் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், கத்திரிக்காய் சாதம், கொத்தமல்லி சாதம், கருவேப்பிலை சாதம், தக்காளி பிரியாணி, மட்டன் பிரியாணி ஆகியவை புகழ்பெற்றவை. அதில் நாம் இன்று பார்க்க இருப்பது வித்தியாசமான பேபி உருளைக்
தமிழ்நாட்டில் பல விதமான கலவை சாதம் செய்யப்படுகிறது. குறிப்பாக தேங்காய் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், கத்திரிக்காய் சாதம், கொத்தமல்லி சாதம், கருவேப்பிலை சாதம், தக்காளி பிரியாணி, மட்டன் பிரியாணி ஆகியவை புகழ்பெற்றவை. அதில் நாம் இன்று பார்க்க இருப்பது வித்தியாசமான பேபி உருளைக்கிழங்கு பிரியாணி. இதுவரை பேபி உருளைக்கிழங்கு வைத்து குழம்பு, வறுவல் தான் செய்வதை கேள்விபட்டிருப்போம்.
ஆனால் உருளைக்கிழங்கைக் கொண்டு பிரியாணி செய்யலாம் என்று கேள்விப்பட்டதுண்டா? ஆம், பேபி உருளைக்கிழங்கைக் கொண்டு அருமையான சுவையில் பிரியாணி செய்யலாம். இந்த பிரியாணி நிச்சயம் அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும் என்பதால் இப்படியான பிரியாணி ரெசிபிக்களை தெரிந்து வைத்துக் கொண்டால், அவ்வப்போது வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்து, அவர்களை அசத்தலாம்.
இந்த பேபி உருளைக்கிழங்கு பிரியாணி செய்வது மிகவும் சுலபம். வீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில் இந்த பிரியாணியை செய்து சாப்பிடலாம். முக்கியமாக இது பேச்சுலர்களுக்கான ரெசிபி என்றே கூறலாம். எனவே இந்த வாரம் அசைவ பிரியாணி செய்ய முயற்சிப்பதற்கு பதிலாக, பேபி உருளைக்கிழங்கைக் கொண்டு இந்த பிரியாணியை முயற்சி செய்யுங்கள். இப்போது சுவையான பேபி உருளைக்கிழங்கு பிரியாணி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : செட்டிநாடு பேபி உருளைக்கிழங்கு வறுவல்