காரசாரமான ருசியில் மினி ஆலு மசாலா இப்படி சுலபமாக வீட்டிலயே செய்திடலாம்! இதன் ருசியே தனி ருசி தான்!
மினி உருளைக்கிழங்கை வைத்து வெறும் குருமாவே செஞ்சி எத்தனை நாளைக்கு தான் சாப்பிடுவீங்க. சூப்பரா ஒரு வெள்ளை புலாவ் செஞ்சுக்கோங்க. சைடு டிஷ்க்கு ரிச்சான இந்த மினி ஆலு மசாலா செய்யுங்க. அவ்வளவு ருசியா இருக்கும். இதை செய்வது ரொம்ப ரொம்ப சுலபம்தான். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செ
மினி உருளைக்கிழங்கை வைத்து வெறும் குருமாவே செஞ்சி எத்தனை நாளைக்கு தான் சாப்பிடுவீங்க. சூப்பரா ஒரு வெள்ளை புலாவ் செஞ்சுக்கோங்க. சைடு டிஷ்க்கு ரிச்சான இந்த மினி ஆலு மசாலா செய்யுங்க. அவ்வளவு ருசியா இருக்கும். இதை செய்வது ரொம்ப ரொம்ப சுலபம்தான். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்துவிடலாம்.
சப்பாத்தி இட்லி, தோசை, பூரிக்கு மினி ஆலு மசாலா செய்து கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் குழந்தைகள் சாப்பிடுவார்கள். சிலருக்கு பன்னீர் பிடிக்காமல் இருக்கும். அவர்கள் உருளைக்கிழங்கு ஒரு சூப்பரான மணக்க மணக்க நாவூறும் கெட்டியான கிரேவி இப்படி தயாரித்துப் பாருங்கள்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மினி ஆலு மசாலா எப்படி செய்வது? என்பதைத் தான் இனி இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.