டக்குனு 10 நிமிஷத்துல அட்டகாசமான ருசியில் வேர்க்கடலை காரக்குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

பாரம்பரிய சுவையில் பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு ரொம்பவே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். உடலுக்கு ஊட்டமளிக்கும் வேர்க்கடலையை சுவையான பேபிகார்னுடன் காரக்குழம்பு வச்சுதான் பாருங்களேன்…. இந்த சுவையான பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு அடிமையாகி போனவர்களும் உண

By Prem Kumar · 13/8/2023

பாரம்பரிய சுவையில் பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு ரொம்பவே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். உடலுக்கு ஊட்டமளிக்கும் வேர்க்கடலையை சுவையான பேபிகார்னுடன் காரக்குழம்பு வச்சுதான் பாருங்களேன்…. இந்த சுவையான பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு அடிமையாகி போனவர்களும் உண்டு. இப்படிப்பட்ட பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு எப்படி வீட்டிலேயே ரொம்ப சுலபமாக அற்புதமான சுவையில் தயாரிப்பது என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு சார்ந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Recipes AMP · Quick view
View full