Advertisement
சைவம்

பேச்சுலர்ஸ் சுவையான நூடுல்ஸ் எளிதாக செய்வது எப்படி ?

Advertisement

காலையில் நொடியில் சமைக்க வேண்டுமானால், நூடுல்ஸ் ரெசிபிதான் சரியானதாக இருக்கும் அதிலும் பேச்சுலர்கல் காலையில் தாமதமாக எலுவார்கள் அப்போது அவர்களுக்கு காலையில் சமைப்பதற்கு நூடுல்ஸ் சரியானதாக இருக்கும்.

அதுமட்டும் அல்லாமல் குழந்தைகளின் உணவு பட்டியலில் மிகவும் பிடித்த உணவாக முதலில் இருப்பது நூடுல்ஸ் தான். வீட்டில் அம்மா நூடுல்ஸ் செய்றாங்க என்று தெரிந்தால் போதும் குழந்தை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.அவ்வளவு பிடிக்கும் நூடுல்ஸ். இந்த நூடுல்ஸ்ஸை குழந்தைகளுக்கும் செய்து தாருங்கள்.

Advertisement

இதையும் படியுங்கள் : காரசாரமான சப்பாத்தி நூடுல்ஸ் செய்வது எப்படி ?

இங்கு பேச்சுலர்ஸ்க்கான மிகவும் எளிமையான மற்றும் வித்தியாசமான சுவைக் கொண்ட நூடுல்ஸ் ரெசிபியின் செய்முறையை கீழேகொடுத்துளோம் அதை படித்து அவற்றை முயற்சி செய்து காலையில் சமைத்து சாப்பிடுங்கள்.

பேச்சலர்ஸ்கான நூடுல்ஸ் ரெசிபி| Noodles Recipe in Tamil

Print Recipe
காலையில் நொடியில் சமைக்க வேண்டுமானால், நூடுல்ஸ் ரெசிபிதான் சரியானதாக இருக்கும் அதிலும் பேச்சுலர்கல் காலையில் தாமதமாக எலுவார்கள் அப்போது அவர்களுக்கு காலையில் சமைப்பதற்கு நூடுல்ஸ் சரியானதாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் குழந்தைகளின் உணவு பட்டியலில் மிகவும் பிடித்த உணவாக முதலில் இருப்பது நூடுல்ஸ் தான். வீட்டில் அம்மா நூடுல்ஸ் செய்றாங்க என்று தெரிந்தால் போதும் குழந்தை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.அவ்வளவு பிடிக்கும் நூடுல்ஸ். இந்த நூடுல்ஸ்ஸை குழந்தைகளுக்கும் செய்து தாருங்கள்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword noodles, நூடுல்ஸ்
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time 15 minutes
Servings 2 people
Calories 60

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 500 கிராம் நூடுல்ஸ்
  • 1 வெங்காயம் நறுக்கியது
  • 1 தக்காளி நறுக்கியது
  • 2 டேபிள் ஸ்பூன் பட்டாணி
  • 1 கேரட் நறுக்கியது
  • 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ்
  • ½ டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 பச்சை மிளகாய் நறுக்கியது
  • 1 கப் தண்ணிர்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
    Advertisement
  • பின்பு அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, தக்காளியை போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்,
  • அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின்பு பச்சை பட்டாணி, கேரட் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும்.
  • அதன் பின்பு அதில் நூடுல்ஸ் சேர்த்து, வேண்டுமானால் சிறிது தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, மூடி வைத்து தண்ணீர் வற்றும் வரை வேக வைக்க வேண்டும்.
  • தண்ணீரானது வற்றியதும், அதில் சோயா சாஸ் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான நூடுல்ஸ் ரெடி.

Nutrition

Serving: 2people | Calories: 60kcal | Carbohydrates: 23g | Protein: 8.67g | Saturated Fat: 0.8g | Cholesterol: 17mg | Sodium: 7.3mg | Potassium: 88mg | Fiber: 8.9g | Sugar: 2.1g

English Overview : noodles is one of the most important dishes in india. noodles recipe or noodles seivathu eppadi or chapathi noodles in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Advertisement
swetha

Recent Posts

இன்றைய ராசிபலன் – 05 மே 2024!

மேஷம் இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய…

2 மணி நேரங்கள் ago

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

11 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

12 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

14 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

19 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

19 மணி நேரங்கள் ago