சுவையான பாதாம் கீர் ஒரு தரம் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!
ஒரு சில உணவுகளை மட்டுமே நாம் சூடாக சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். குளிர்ச்சியாக வைத்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். அந்த வகையில் பாதாம் கீர் சூடாக குடித்தாலும் சுவை ருசியாக இருக்கும். குளிர்ச்சியாக ஃப்ரிட்ஜில் வைத்து குடித்தாலும் சுவை இன்னும் அருமையாக இருக்கும். பொதுவாக இ
ஒரு சில உணவுகளை மட்டுமே நாம் சூடாக சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். குளிர்ச்சியாக வைத்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். அந்த வகையில் பாதாம் கீர் சூடாக குடித்தாலும் சுவை ருசியாக இருக்கும். குளிர்ச்சியாக ஃப்ரிட்ஜில் வைத்து குடித்தாலும் சுவை இன்னும் அருமையாக இருக்கும். பொதுவாக இந்த பாதாமில் ஏராளமான நன்மைகள் உள்ளது. குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை இந்த பாதாமை சாப்பிட்டால் அவர்கள் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
எப்பொழுதும் டீ காபி பால் கூல் ட்ரிங்ஸ் ஜூஸ் என ஒரே மாதிரியாக குடிக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக உடலுக்கு பல நன்மைகள் தரக்கூடிய இந்த பாதாம் கீர் ஐ நாம் செய்து குடிக்கலாம். நாம் அனைவரும் நினைத்திருப்போம் இது மாதிரியான பாதாம் கீர் கடைகளில் வாங்கி குடித்தால் மட்டுமே சுவையாக இருக்கும் என்று, ஆனால் வீட்டில் கூட நம்மால் ஆரோக்கியமான முறையில் மிகவும் சுத்தமாக ஒரு அருமையான பாதாம் கீர் செய்ய முடியும்.
இந்த பாதாமில் வைட்டமின் ஈ, வைட்டமின் டி போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உண்டு எனவே நாம் அனைவரும் இதை சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும். முகம் பளபளப்பாக இருக்க உடல் எடையை குறைக்க கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் உள்ள குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க என பல விதமான நன்மைகள் உண்டு. இந்த சுவையான பாதாம் கீர் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இப்பொழுது இந்த பாதாம் கீர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.