கேரளா ஸ்டைல் நேந்திரம்பழம் அப்பம் இப்படி ஈசியாக வீட்டிலே செய்து பாருங்க! ஒரு அப்பம் கூட மிச்சமாகாது!
மாலை வேளையில் டீ யுடன் சாப்பிடுவதற்கு ஒரு இனிப்பு சேர்ந்த அப்பத்தை எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் . இந்த அப்பம் செய்ய நம் வீட்டில் இருக்கும் பொருட்களே போதும். பெரும்பாலும் கோதுமை மாவு, ரவை, அரிசி மாவில் அப்பம் செய்வார்கள். ஆனால் கொஞ்ச
மாலை வேளையில் டீ யுடன் சாப்பிடுவதற்கு ஒரு இனிப்பு சேர்ந்த அப்பத்தை எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் . இந்த அப்பம் செய்ய நம் வீட்டில் இருக்கும் பொருட்களே போதும். பெரும்பாலும் கோதுமை மாவு, ரவை, அரிசி மாவில் அப்பம் செய்வார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக நேந்திரம்பழம் சேர்த்து ஒரு ஆப்பம் ரெசிபியை தான் இன்னைக்கு தெரிஞ்சுக்க போறோம். இந்த அப்பத்தை சுட்டு கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிச்சயமாக விரும்பி சாப்பிடுவார்கள். பண்டிகை நாட்களில் கூட பிரசாதமாக இந்த அப்பத்தை நாம் செய்து கொள்ளலாம். பத்தே நிமிடத்தில் நேந்திரம்பழம் அப்பம், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்து விடலாம்.
வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு ஆரோக்கியமான உணவினை சமைத்து தர வேண்டும். அப்போதுதான் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். கோதுமை மாவு வைத்து மிக மிக சுலபமான சுவையாக பஞ்சு போல அப்பம் எப்படி செய்வது என்று தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம் நேந்திரம்பழம் அப்பம் தோசை கல்லில் சாஃப்ட் ஆக கல்தோசை போல வார்த்து இதை சாப்பிடும் போது அவ்வளவு சுவை இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.