வாழைப்பழம் இருந்தால் போதும் நீங்களும் இப்படி மிருதுவான கேக் செய்யலாம்! அவசியம் ட்ரை பண்ணி பாருங்க!
கேக் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பைனாப்பில், சாக்லேட், ரெட் வெல்வெட், தேங்காய், கேரட் போன்ற பல்வேறு வகையான கேக் வகைகள் உள்ளன. வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போது கேக் வேண்டும் என அடம்பிடிப்பார்கள் என்றே தெரியாது. இனிமேல் குழந்தைகள் அப்படி அடம்பிடித்தால் நீங்கள் ப
கேக் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பைனாப்பில், சாக்லேட், ரெட் வெல்வெட், தேங்காய், கேரட் போன்ற பல்வேறு வகையான கேக் வகைகள் உள்ளன. வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போது கேக் வேண்டும் என அடம்பிடிப்பார்கள் என்றே தெரியாது. இனிமேல் குழந்தைகள் அப்படி அடம்பிடித்தால் நீங்கள் பேக்கரிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிட்லேயே கேக் செய்து அசத்துங்கள். நம் அனைவருக்குமே வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி தெரிந்திருக்கும், தொடர்ச்சியாக மதிய உணவிற்கு பிறகு வாழைப்பழத்தினை சாப்பிடுவதனால் வயிற்று பகுதிகளில் உள்ள குடற்புழுக்களை நீக்கி வயிற்று பகுதி சுத்தப்படுத்தபடும்.
இந்த பழத்தில் அதிக வைட்டமின் சத்துக்கள் இருப்பதால் கண்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கிறது மற்றும் இதில் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் இருப்பதால் செல்களின் செயல்பாட்டு திறனை சீராக வைத்திருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்து ஆண்களின் உயிர் அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க செய்யும். கோடை கால நேரத்தில் பச்சை வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு நீங்கி உடலானது குளிர்ச்சி தன்மையாக மாறும். சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான்.
அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது என்றால் அந்த இன்பத்திற்கு அளவே இல்லை. சில சுவாரஸ்யமான உணவுகளை நாமே சமைத்து உள்ளது என்பது பெரும் இன்பத்தைத் தரும். இப்படி பல நன்மைகளை கொண்ட வாழைப்பழத்தை கொண்டு கேக் செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம். இந்த வாழைப்பழ கேக்கை சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள்.