சத்துமிக்க வாழைப்பூவை வைத்து ருசியான வாழைப்பூ கூட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசி அசத்தலாக இருக்கும்!!

வாழைப் பூவை வைத்து வாழைப்பூ கூட்டு ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போரோம். வாழைப்பூவை கூட்டாக இப்படி செய்து கொடுத்தால் நிச்சயமாக வீட்டில் இருப்பவர்கள் விரும்பி உண்பார்கள். வாழைப்பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளது. வாழைப்பூ கூட்டு ஆரோக்கியத்திற்கு மிக மிக நல

By Prem Kumar · 28/6/2023

வாழைப் பூவை வைத்து வாழைப்பூ கூட்டு ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போரோம். வாழைப்பூவை கூட்டாக இப்படி செய்து கொடுத்தால் நிச்சயமாக வீட்டில் இருப்பவர்கள் விரும்பி உண்பார்கள். வாழைப்பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளது. வாழைப்பூ கூட்டு ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. வாழைப்பூவை முந்தைய நாளே வாங்கி சுத்தம் செய்த வைத்துவிட்டால், வெறும் பத்தே நிமிடத்தில் சூப்பரான இந்த கிரேவியை செய்துவிடலாம். இந்த சத்துமிக்க வாழைப்பூ கூட்டு உங்க வீட்ல இருக்கிறவங்க எல்லாருக்கும் வாரத்தில் ஒரு முறையாவது செய்து கொடுங்க. வாங்க அந்த ரெசிபியை தெரிந்து கொள்வோம்.

Recipes AMP · Quick view
View full