ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் ருசியான வாழைப்பூ கூட்டு இப்படி செய்து பாருங்க!

பொதுவாகவே நம்முடைய உணவு பட்டியலில் இந்த வாழைப்பூவை மறந்து விட்டோம். ஆனால், வாரத்தில் ஒருமுறையாவது கட்டாயமாக வாழைப்பூவை நம்முடைய சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அது ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. வாழைப்பூவை முந்தைய நாளே வாங்கி சுத்தம் செய்த வைத்துவிட்டால், வெறும் பத்தே நிமிட

By Prem Kumar · 24/5/2023

 பொதுவாகவே நம்முடைய உணவு பட்டியலில் இந்த வாழைப்பூவை மறந்து விட்டோம். ஆனால், வாரத்தில் ஒருமுறையாவது கட்டாயமாக வாழைப்பூவை நம்முடைய சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அது ஆரோக்கியத்திற்கு  மிக மிக நல்லது. வாழைப்பூவை முந்தைய நாளே வாங்கி சுத்தம் செய்த வைத்துவிட்டால், வெறும் பத்தே நிமிடத்தில் சூப்பரான இந்த வாழைப்பூ கூட்டு செய்துவிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க!!!!

Recipes AMP · Quick view
View full