புதுவிதமான சுவையில் வாழைம்பழ இட்லி செய்வது எப்படி ?

காலை உணவுக்கு உகந்த உணவு என வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களை சொன்ன உணவு தான் இட்லி. நமது வாழ்வில் பாரம்பரிய உணவுகளில் இட்லியும் ஒன்றாக பல ஆண்டுகளாக உணவுகளில் வருகிறது. பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் அதிகபட்ச உணவு பொருள் என்றால் அது இட்லி தான் இருந்தாலும். ஒரு மாறுதலுக

By Prem Kumar · 11/11/2022

காலை உணவுக்கு உகந்த உணவு என வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களை சொன்ன உணவு தான் இட்லி. நமது வாழ்வில் பாரம்பரிய உணவுகளில் இட்லியும் ஒன்றாக பல ஆண்டுகளாக உணவுகளில் வருகிறது. பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் அதிகபட்ச உணவு பொருள் என்றால் அது இட்லி தான் இருந்தாலும். ஒரு மாறுதலுக்காக புது விதமான சுவையில் இட்லி செய்து சாப்பிடலாம்.

இதையும் படியுங்கள் : சூடான சாதம், இட்லியுடன் சாப்பிட பூண்டு மிளகாய் பொடி செய்வது எப்படி ?

ஆம், இன்று வாழைப்பழ இட்லி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். காலை நேரங்களில் திடீரென்று இட்லி செய்ய வேண்டும் என்றால் மாவுல்லாமல் தவிக்காதீர்கள் உடனடியாக இந்த வாழைப்பழ இட்லியை செய்து அசத்துங்கள். அதனால் இன்று இந்த சுவையான வாழைப்பழ இட்லி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full