வாழைமொட்டு முருங்கைகீரை கூட்டு இப்படி செய்து பாருங்க!

தாவரத்தில் இருக்கும் இலைகள், காய்கள், பழங்கள்,கிழங்குகள்.அப்படி நிறைய சமையல்ல சேர்த்து சமைத்து இருப்போம். அதே மாதிரி ஒரு சில தாவரங்ளோடு மலர்களையும் உணவுகள் சேர்த்து சாப்பிடுவோம். அப்படி அதிக அளவுல ஒரு காய்கறியோட மலர சேர்த்து சாப்பிடுவது அப்படின்னு பார்த்தீங்கன்னா அதுல முதல்ல முக்

By ·

தாவரத்தில் இருக்கும் இலைகள், காய்கள், பழங்கள்,கிழங்குகள்.அப்படி நிறைய சமையல்ல சேர்த்து சமைத்து இருப்போம். அதே மாதிரி ஒரு சில தாவரங்ளோடு மலர்களையும் உணவுகள் சேர்த்து சாப்பிடுவோம். அப்படி அதிக அளவுல ஒரு காய்கறியோட மலர சேர்த்து சாப்பிடுவது அப்படின்னு பார்த்தீங்கன்னா அதுல முதல்ல முக்கியமான இடம் கிடைக்கிறது வாழைமொட்டுக்கு தான். இந்த வாழைமொட்டுகளை பயன்படுத்தி ஆரோக்கியமான உணவுகள் நிறைய சமைத்து சாப்பிடலாம்.

அப்படி வாழைப்பூ வடை  எல்லாருக்குமே ரொம்ப விருப்பம  ஒரு உணவாக இருக்கு.  வாழை மொட்டு எல்லாருக்கும் ரொம்பவும் பிடிக்கும். அதே மாதிரி இந்த வாழைமொட்டை பயன்படுத்தி முருங்கைகீரை கூட  சேர்த்து ஒரு கூட்டு செய்து சாப்பிட போறோம். கிராமப்புறங்களில் வாழைமொட்டு சமைக்கிறாங்க அப்படின்னா அது கூட கண்டிப்பா முருங்கைக்கீரை சேர்த்து தான் சமைப்பாங்க.

இந்த வாழைமொட்டு மற்றும் முருங்கை கீரை ரெண்டுலையுமே அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, விட்டமின்ஸ் நிறைய சத்துக்கள் அடங்கியிருக்கு. ஆகையினால இந்த வாழைப்பூ முருங்கைக் கீரைகளை நீங்க உணவுல சேர்த்துக் கொள்ளும் பொழுது உங்களுக்கு ஹீமோகுளோபின் லெவல் அதிகரிக்கிறது. உடலுக்கு சக்தி அதிகரிக்கும் எலும்புகள் வலிமையாகும். முடி வளர்ச்சியை தூண்டிவிடும் . மலச்சிக்கல் குறையும். இது மாதிரி நிறைய விஷயங்களுக்கு இந்த வாழைமொட்டும் முருங்கைக்கீரையும் உபயோகமாக இருக்கிறது.

இவ்வளவு சத்துக்கள் இருக்கா அப்படின்னு தெரிஞ்சுக்கறதுக்கு வாழைமூட்டு ஒரு உதாரணம் அப்படின்னே சொல்லலாம். இந்த சத்தம் மிக்க முருங்கைக்கீரை வாழைப்பூ கூட்டு எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம் வாங்க.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை