உடல் எடையை வெகுவாக குறைக்கும் பார்லி கஞ்சி சூப் !

இந்த காலகட்டங்களில் நம் உடல் உழைப்பு பயன்படுத்தி செய்யும் வேலைகள் வெகுவாக குறைந்து வருகின்றனர். பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு சென்றால் கூட இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகிறோம். இப்படியாக இருக்கும் பட்சத்தில் நாம் சாப்பிடும் சாப்பாடு முறையில் சரியில்லாமல் நம் உடல் எடை கூடிவி

By Prem Kumar · 2/9/2022

இந்த காலகட்டங்களில் நம் உடல் உழைப்பு பயன்படுத்தி செய்யும் வேலைகள் வெகுவாக குறைந்து வருகின்றனர். பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு சென்றால் கூட இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகிறோம். இப்படியாக இருக்கும் பட்சத்தில் நாம் சாப்பிடும் சாப்பாடு முறையில் சரியில்லாமல் நம் உடல் எடை கூடிவிட்டது என்று கவலை பட்டு. பின்பு உடல் எடை கூடிவிட்டது என்று காலையில் உடற்பயிற்சி செய்வது, ஒடுவது, நடை பயிற்சி, ஜிம், டயட் என பல்வேறு வழிகளில் உடல் எடையை குறைப்பதற்கு நாம் முயற்சித்து வருகிறோம். இதெல்லாம் செய்வது ஒரு பக்கம் இருந்தாலும் சாப்பாட்டிலும் நம் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.

இதையும் படியுங்கள் : உடல் எடையை இயற்கையாக அதிகரிக்க வேண்டுமா ? இதை செய்து சாப்பிடுங்கள்.

உடல் எடையை குறைப்பதற்கு பார்லி கஞ்சி ஒரு சிறந்த வழியாக இருக்கும். நாம் பார்லி கஞ்சி சாப்பிடுவதால் அதில் இருக்கும் வைட்டமின் சத்துக்களும் நீரில் எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இதை தினசரி நம் சாப்பிட்டு வந்தால் நம் உடலில் இருக்கும் கொழுப்பு சத்துக்கள் நம் உடலோடு படிந்து விடாமல் பாதுகாக்கும். மேலும் உடலில் இருக்கும் கொழுப்பையும் கரைத்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு பெரிதும் உதவுகிறது. இந்த பார்லி கஞ்சி இப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.

English Overview: barley soup is one of the most important dishes in all over india. barley soup recipe or  barley soup seivathu eppadi or barley soup recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Recipes AMP · Quick view
View full