கறி குழம்பு சுவையில் பீன்ஸ் மசாலா குழம்பு ரொம்ப ஈஸியா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!
பீன்ஸ் வைத்து பலவிதமான கிரேவி வகைகளை செய்யலாம். இந்த சமையல் குறிப்பு பதிவிலும் பீன்ஸ் வைத்து கறிக்குழம்பு சுவையில் அதே நேரத்தில் வித்தியாசமான ஒரு மசாலா குழம்பு எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். சப்பாத்தி வெரைட்டி ரைஸ் என எல்லாத்துக்கும் பெஸ்ட் காம்பினேஷன்.இந்த
பீன்ஸ் வைத்து பலவிதமான கிரேவி வகைகளை செய்யலாம். இந்த சமையல் குறிப்பு பதிவிலும் பீன்ஸ் வைத்து கறிக்குழம்பு சுவையில் அதே நேரத்தில் வித்தியாசமான ஒரு மசாலா குழம்பு எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். சப்பாத்தி வெரைட்டி ரைஸ் என எல்லாத்துக்கும் பெஸ்ட் காம்பினேஷன்.இந்த குழம்பு வெரைட்டி ரைஸ், டிபன் என எல்லாவற்றிற்கும் ஏற்றதாக சுவையாக இருக்கும். தினமும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு குழம்பு வைக்கும் வேலை ஒரு மிகப்பெரிய வேலை. எந்த குழம்பு வைத்தாலும் ருசி இல்லை என்று சொல்லுவார்கள். ருசியாக குழம்பு வேண்டும் என்றால் இதே முறையில் இந்த பீன்ஸ் மசாலா குழம்பு செய்து பற்றுங்கள்
பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும். . எலும்பு அடர்த்தியை அதிகப்படுத்தும்.. உடலுக்கு ஆரோக்கியமான பீன்ஸ் அதிக அளவு சமையலில் பயன்படுத்துவது கிடையாது. பெரும்பாலும் பீன்ஸ் பீன்ஸ் வைத்து பொரியல் தான் அடிக்கடி செய்வார்கள். இதில் குழம்பு போன்றவற்றையெல்லாம் செய்வது மிகவும் குறைவு. வாங்க பீன்ஸ் மசாலா குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.