பீன்ஸ் வைத்து பொரியல், குழம்பு இவற்றை தான் அதிகமாக செய்திருக்கிறோம். ஒருமுறை இப்படி கூட்டு செய்து பாருங்க!
பீன்ஸ் மிளகு கூட்டு ரொம்பவும் சுவையானது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த முறையில் நீங்கள் ஒரு முறை பீன்ஸ் மிளகு கூட்டு செய்து பாருங்கள், இனி அடிக்கடி பீன்ஸ் வாங்க ஆரம்பிச்சிடுவீங்க! அந்த அளவிற்கு டேஸ்டாக இருக்கக்கூடிய இந்த பீன்ஸ் கூட்டு இதே அளவுகளில் இதே பொருட்களை வைத்து
பீன்ஸ் மிளகு கூட்டு ரொம்பவும் சுவையானது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த முறையில் நீங்கள் ஒரு முறை பீன்ஸ் மிளகு கூட்டு செய்து பாருங்கள், இனி அடிக்கடி பீன்ஸ் வாங்க ஆரம்பிச்சிடுவீங்க! அந்த அளவிற்கு டேஸ்டாக இருக்கக்கூடிய இந்த பீன்ஸ் கூட்டு இதே அளவுகளில் இதே பொருட்களை வைத்து செய்து பார்க்க வேண்டும். பீன்ஸ் மிளகு கூட்டு எளிதாக எப்படி சுவையாக செய்யலாம்? என்பதை இனி பார்ப்போம்.
பீன்ஸ் சாப்பிடுவதால் புற்றுநோய் செல்களை அழிக்கும், ரத்தம் உறையாமல் பாதுகாக்கும். அனைவரது வீட்டிலும் அதிகமாக வாங்கக்கூடிய காய்கறிகளில் இந்த பீன்ஸ்ம் ஒன்று தான். ஏனென்றால் பீன்ஸ் சாம்பார், குருமா, காரக்குழம்பு போன்ற அனைத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு பீன்ஸ் பொரியல், பீன்ஸ் கேரட் பொரியல் என பல காய்கறிகளுடன் இதனை சேர்த்து சமைக்க முடியும். அவ்வாறு பீன்ஸ் சேர்த்து செய்யும் அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாக இருக்கும்.
பீன்ஸ் சேர்த்து பல உணவுகள் செய்தாலும் ஒரு முறை இப்படி கூட்டு செய்து பாருங்கள். இதன் தனிப்பட்ட சுவை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதனை சுட சுட சாதத்துடன் பிசைந்து சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான பீன்ஸ் மிளகு கூட்டை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.