வீடே மணக்க மணக்க சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக பீன்ஸ் சாதம் இப்படி செஞ்சி பாருங்க அருமையாக இருக்கும்!

சமையல் தெரியாதவர்கள் கூட ரொம்ப ரொம்ப சுலபமாக செய்து அசத்தக்கூடிய இந்த பீன்ஸ் சாதம் அருமையான சுவையில் இருக்கப் போகிறது. சில நிமிடத்தில் லஞ்ச் பாக்ஸில் கட்டி கொடுத்து விடக்கூடிய இந்த பீன்ஸ் சாதம் செய்வதற்கும் அதிக நேரம் எடுக்காது. பேச்சுலர்ஸ் கூட டக்குனு செய்து அசத்தக்கூடிய இந்த பீ

By ·

சமையல் தெரியாதவர்கள் கூட ரொம்ப ரொம்ப சுலபமாக செய்து அசத்தக்கூடிய இந்த பீன்ஸ் சாதம் அருமையான சுவையில் இருக்கப் போகிறது. சில நிமிடத்தில் லஞ்ச் பாக்ஸில் கட்டி கொடுத்து விடக்கூடிய இந்த பீன்ஸ் சாதம் செய்வதற்கும் அதிக நேரம் எடுக்காது. பேச்சுலர்ஸ் கூட டக்குனு செய்து அசத்தக்கூடிய இந்த பீன்ஸ் சாதம் அருமையான சுவையில் வீட்டில் எப்படி தயார் செய்யப் போகிறோம்? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் இனி அறிந்து கொள்ள இருக்கிறோம்.

பீன்ஸ்  வைத்து கூட்டு, பொரியல் போன்ற டிஷ்களை தான் நாம் இது வரை செய்திருப்போம். அதுவும் இல்லாமல் இந்த பீன்ஸ் அதிகமாக யாரும் விரும்பி சாப்பிடுவது கிடையாது. அப்படியே சாப்பிட்டாலும். இந்த சமையல் குறிப்பு பதிவில் பீன்ஸ்  வைத்து ஒரு அருமையான சாதம் ரெசிபி எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் பீன்ஸ் வேண்டாம் என்று யாரும் சொல்லவே மாட்டாங்க. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

இதையும் படியுங்கள் : அடுத்தமுறை காரசாரமான ருசியில் கேரட் பீன்ஸ் குருமா இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்கள்! இதன் டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை