ருசியான மாலை நேர ஸ்நாக்ஸாக பட்டாணி சமோசா இப்படி செய்து பாருங்க!
நாம் அனைவருக்கும் பிடித்த உணவுகளில் வடையும் ஒன்று அதிலும் குறிப்பாக சமோசா என்றால் சிலருக்கு அலாதி பிரியம் அதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும் குறிப்பாக பட்டாணி சமோசா அதிலும் மேலும் பல் சுவை உண்டு இருக்கும் இதனை நாம் எந்த நேரம் ஆனாலும் சாப்பிடலாம் இதையும் படியுங்கள்:நாவில் எச்சி
நாம் அனைவருக்கும் பிடித்த உணவுகளில் வடையும் ஒன்று அதிலும் குறிப்பாக சமோசா என்றால் சிலருக்கு அலாதி பிரியம் அதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும் குறிப்பாக பட்டாணி சமோசா அதிலும் மேலும் பல் சுவை உண்டு இருக்கும் இதனை நாம் எந்த நேரம் ஆனாலும் சாப்பிடலாம்
இதையும் படியுங்கள்:நாவில் எச்சி ஊறும் சுயைான காளான் சமோசா இப்படி செஞ்சி பாருக்க!
அனைத்து வேலைகளிலும் மிகவும் சிறப்பான சைடு டிஷ் ஆக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாணி சமோசா விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த பட்டாணி சமோசா செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.