வீடே மணக்க மணக்க ருசியான பீட்ரூட் பிரியாணி இப்படி செஞ்சி பாருங்க! ஒரு பிடி சாதம் கூட மிஞ்சாது!
ஆரோக்கியமாக சாப்பிட விரும்புவரா நீங்கள்? இதோ உங்களுக்காகவே சுவையான சத்தான பீட்ரூட் பிரியாணி ரெசிபி. இதன் சுவை பலருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் இவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான காய்கறிகளாகும். இவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். அதிலும் சிறுபிள்ளைக
ஆரோக்கியமாக சாப்பிட விரும்புவரா நீங்கள்? இதோ உங்களுக்காகவே சுவையான சத்தான பீட்ரூட் பிரியாணி ரெசிபி. இதன் சுவை பலருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் இவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான காய்கறிகளாகும். இவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். அதிலும் சிறுபிள்ளைகள் இந்த காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும். ஆனால் இவர்களை கட்டாயப்படுத்தி இந்த காய்கறி உணவுகளை சாப்பிட வைக்க முடியாது.
எனவே அவர்களுக்கு பிடித்த வகையில் இவற்றை சுவையான உணவுகளாக சமைத்து கொடுத்தால் தானாகவே உங்களிடம் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். பீட்ரூட்டில் இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளதால் உங்கள் உடலை வலுவாக்கி, சருமத்தை பொலிவாக்கும். பீட்ரூட்டில் அல்வா, பொரியல், கூட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. குழந்தைகளை பொருத்தவரை உணவு என்பது சுவையாய் இருப்பது இரண்டாம் பட்சம் தான்.
முதலில் உணவை பார்த்தவுடன் அந்த உணவானது அவர்கள் கண்களை கவரும் விதமாக நல்ல வண்ணமயமாக இருந்தால் அவர்களுக்கு அந்த உணவை சாப்பிடும் ஆர்வமும் அதிகரிக்கும். பீட்ரூட் என்பது உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு காய்கறி ஆனால் இதை பொரியலாக செய்து கொடுக்கும் பொழுது அதை குழந்தைகளுக்கு ஏனோ பிடிப்பது இல்லை எனவே அந்த பீட்ரூட்டை சாதத்துடன் சேர்த்து பிரியாணி போல் செய்து கொடுத்தால் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று பீட்ரூட் வைத்து சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.