எவ்வளவு நாள் பீீட்ரூட்டை வைத்து ஒரே பொரியல் செய்வீர்கள்! பீட்ரூட் கறி அடுத்தமுறை இப்படி ஒரு தடவை செய்து பாருங்க!
பீட்ரூட் என்று சொன்னாலே நிறைய பேருக்கு சுத்தமாக பிடிக்காது. இன்று மதியம் சாப்பாட்டுக்கு பீட்ரூட் என்றால் எனக்கு சாப்பாடு வேண்டாம், என்று தான் சொல்வார்கள். ஒவ்வொரு வீட்டிலும் கூட்டு, பொரியல் என்று காய்கறிகளை வைத்து சமைக்கும் அனைத்து உணவுகளையும் தவிர்ப்பது என்பதை பலரும் வழக்கமாக வை
பீட்ரூட் என்று சொன்னாலே நிறைய பேருக்கு சுத்தமாக பிடிக்காது. இன்று மதியம் சாப்பாட்டுக்கு பீட்ரூட் என்றால் எனக்கு சாப்பாடு வேண்டாம், என்று தான் சொல்வார்கள். ஒவ்வொரு வீட்டிலும் கூட்டு, பொரியல் என்று காய்கறிகளை வைத்து சமைக்கும் அனைத்து உணவுகளையும் தவிர்ப்பது என்பதை பலரும் வழக்கமாக வைத்திருப்பார்கள். அதிலும் பீட்ரூட் வைத்து செய்யக்கூடிய எந்த உணவாக இருந்தாலும் அதனை விரும்பி சாப்பிடுபவர்கள் மிகவும் குறைவானவர்களே. ஆனால் பீட்ரூட்டில் உடம்பிற்க்கு தேவையான சத்துகள் அதிகமாக இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் இரத்தத்தை சுத்தம் செய்கிறது. உடம்பில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள்
ஆனால் உடலுக்கு தேவையான ரத்தத்தின் அளவை அதிகப்படுத்த இந்த பீட்ரூட்டுக்கு முதலிடம் உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. ஆரோக்கியம் தரக்கூடிய இந்த பீட்ரூட் கறி மிக மிக சுவையாக செய்யலாம். பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அவர்களுக்கு உண்டாகும் உடல்நல குறைபாடு பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். 5 நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த ஆரோக்கிய ரெசிபியை மிஸ் பண்ணாதீங்க. வாருங்கள் இந்த பீட்ரூட்டை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு மசாலா சேர்த்து எப்படி சுவையாக செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.