கமகமக்கும் சுவையான பீட்ரூட் தோசை செய்வது எப்படி ?

பொதுவாக நம் வீடுகளில் காலை அல்லது இரவு உணவாக பெரும்பாலும் தோசை தான் சூடுவோம் ஏனென்றால் நம் வீட்டில் உள்ளவர்கள் இட்லியை காட்டிலும் தோசையை தான் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் எப்பொழுதும் போல் ஒரே மாதிரியான தோசை செய்து கொடுத்தால் செய்யும் நமக்கும் சலித்து போகும் சாப்பிடும் அவர்களுக

By Prem Kumar · 3/11/2022

பொதுவாக நம் வீடுகளில் காலை அல்லது இரவு உணவாக பெரும்பாலும் தோசை தான் சூடுவோம் ஏனென்றால் நம் வீட்டில் உள்ளவர்கள் இட்லியை காட்டிலும் தோசையை தான் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் எப்பொழுதும் போல் ஒரே மாதிரியான தோசை செய்து கொடுத்தால் செய்யும் நமக்கும் சலித்து போகும் சாப்பிடும் அவர்களுக்கும் சலித்து போகும் ஆகையால் இன்று ஒரு வித்தியாசமான தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம்.

இதையும் படியுங்கள் : சுவையான பச்சை பட்டாணி தோசை செய்வது எப்படி ?

ஆம் இன்று பீட்ரூட் தோசை நாம் செய்து பார்க்க போகிறோம், குழந்தைகள் காய்கறிகளை வேண்டாம் என்று ஒதுக்கும்போது அவர்களுக்கு பிடித்த தோசையுடன் சேர்த்து அதை செய்யும் பொழுது அவர்கள் இதை ஒதுக்க முடியாது மிகவும் விரும்பி இந்த பீட்ரூட் தோசையை சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சூவையில் இருக்கும் ஏன் உங்க வீட்டில் உள்ள பெரியோர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பீட்ரூட் தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full