குக் வித் கோமாளியில் சந்தோஷ் செய்த பீட்ரூட் அல்வா இப்படி செஞ்சி பாருங்க! இதன் சுவையே தனி தான்!

பொதுவாகவே இனிப்பு வகைகளுக்கு பண்டிகை காலங்கள் மட்டுமின்றி எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. அதில் அல்வா அதனின் தனித்தன்மையால் பலருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு வகையாக திகழ்கிறது. இந்தியாவை தவிர இவை வங்க தேசம் மற்றும் பாகிஸ்தானிலும் பிரபலம். இது சர்க்கரை, நெய், ஆகியவற்றை பயன்படுத்தி

By ·

பொதுவாகவே இனிப்பு வகைகளுக்கு பண்டிகை காலங்கள் மட்டுமின்றி எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. அதில் அல்வா அதனின் தனித்தன்மையால் பலருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு வகையாக திகழ்கிறது. இந்தியாவை தவிர இவை வங்க தேசம் மற்றும் பாகிஸ்தானிலும் பிரபலம். இது சர்க்கரை, நெய், ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்படுகிறது. பொதுவாக பீட்ருட்டை குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடமாட்டார்கள். குழந்தைகளை ஏன் உதாரணத்திற்கு சொல்ல வேண்டும். பெரியவர்கள் கூட சிலர் சாப்பிடமாட்டாட்கள்.

உங்கள் வீட்டில் பீட்ரூட் அதிகமாக உள்ளதா? உங்கள் குழந்தைகள் மாலை வேளையில் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? அதுவும் ஸ்வீட் சாப்பிட கேட்டால், வீட்டில் உள்ள பீட்ரூட்டைக் கொண்டு ஒரு சுவையான பீட்ரூட் அல்வா செய்யுங்கள். அல்வா தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகவும் புகழ்பெற்றது. இந்த பீட்ரூட் அல்வா செய்வது மிகவும் ஈஸி. அதோடு இதை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது செய்து கொடுத்தால், அவர்களை அசத்திவிடலாம். வழக்கமாக நாம் வீட்டின் விஷேச தனிங்களில் பாயசம், கேசரி என்று தான் அதிகமாக செய்து சுவைத்து இருப்போம்.

இனி வீட்டின் விஷேச தினங்களில் அல்வாவை மிக சுலபமாக செய்து அசத்துங்க. அல்வா என்றவுடன் பெரும்பாலும் நம்மில் பலருக்கும் நினைவில் வருவது கோதுமை அல்வா , பிரெட் அல்வா தான். அதை தவிர கேரட், பீட்ரூட், கொய்யா அல்வா என்று நாம் காய்கறிகளை வைத்தும் சுவையான அல்வா செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் குக் வித் கோமாளியில் சந்தோஷ் செய்த சத்தான பீட்ரூட் அல்வா எப்படி வீட்டிலேயே செய்வதென்று பார்ப்போம்.

Recipes AMP · Quick view
View full