கலர்ஃபுல்லான ஹெல்தியான பீட்ரூட் ஜாம் செஞ்சு சாப்பிட்டு ஹெல்தியா இருங்க
சின்ன குழந்தைகளுக்கு எப்பவுமே ஆரோக்கியமான உணவுகள் காய்கறிகள் எது கொடுத்தாலும் பிடிக்காது அவங்களுக்கு ஏத்த மாதிரி இனிப்பு ,சிப்ஸ் இந்த மாதிரி கொடுத்தா தான் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. ஆனா நம்ம அந்த மாதிரி அவங்களுக்கு கடைகளில் வாங்கி கொடுத்தா அது கண்டிப்பா உங்களுக்கு ஆரோக்கி
சின்ன குழந்தைகளுக்கு எப்பவுமே ஆரோக்கியமான உணவுகள் காய்கறிகள் எது கொடுத்தாலும் பிடிக்காது அவங்களுக்கு ஏத்த மாதிரி இனிப்பு ,சிப்ஸ் இந்த மாதிரி கொடுத்தா தான் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. ஆனா நம்ம அந்த மாதிரி அவங்களுக்கு கடைகளில் வாங்கி கொடுத்தா அது கண்டிப்பா உங்களுக்கு ஆரோக்கியமானதாவே இருக்காது.
அதனால அவங்களுக்கு நம்ம ஆரோக்கியமா ஏதாவது செஞ்சு கொடுக்கணும் அப்படின்னா காய்கறிகளை வச்சு அவங்களுக்கு புடிச்ச மாதிரியான இனிப்புகள் நம்ம செஞ்சு கொடுக்கலாம். பொதுவா நம்ம பிரட்டுக்கு ஜாம் கடைகள்ல தான் வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்போம் ஆனால் அந்த ஜாம்ல நிறைய சர்க்கரை சேர்க்கறதுனால குழந்தைகளுக்கு அவ்வளவு ஆரோக்கியமானதா இருக்காது.
அதனால அவங்களுக்கு ஆரோக்கியமான வகையில் நம்ம பீட்ரூட் வச்சு ஜாம் செஞ்சு கொடுக்கலாம் சூப்பரா இருக்கும் அதே நேரத்துல ஆரோக்கியமானதாகவும் இருக்கும் அதே நேரத்தில் வாங்கக்கூடிய சிவப்பு கலர்லையே இருக்கும். இப்ப வாங்க ஒரு கலர்ஃபுல்லான பீட்ரூட் ஜாம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.