குழந்தைகளுக்கு பிடித்த பீட்ரூட் மில்க் ஷேக் செய்வது எப்படி ?

பீட்ரூட்டை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த சுவையான மில்க் ஷேக்கை குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு குடிப்பது மிகவும் ஆரோக்கியமானது. நிறைய ஃபுட் கலரிங் கொண்ட சாதாரண மில்க் ஷேக் கொடுப்பதற்கு பதிலாக இந்த பீட்ரூட் மில்க் ஷேக்கை கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மில்க் ஷேக் என்றாலே பிட

By swetha · 15/10/2022

பீட்ரூட்டை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த சுவையான மில்க் ஷேக்கை குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு குடிப்பது மிகவும் ஆரோக்கியமானது. நிறைய ஃபுட் கலரிங் கொண்ட சாதாரண மில்க் ஷேக் கொடுப்பதற்கு பதிலாக இந்த பீட்ரூட் மில்க் ஷேக்கை கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மில்க் ஷேக் என்றாலே பிடிக்கும் ஆனால் சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் மில்க் ஷேக் குழந்தைகளுக்கு நல்லதல்ல.

இதையும் படியுங்கள் : சுவையான ஆப்பிள் மில்க் ஷேக் செய்வது எப்படி ?

எனவே ரோஸ் மில்க் சுவையுடன் கூடிய இந்த பீட்ரூட் மில்க் ஷேக் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது. இந்த மில்க் ஷேக்கை வீட்டிலே குறைந்த நேரத்தில் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை சரியாக படித்து பார்த்து நீங்களும் செய்து குழந்தைகளுக்கு கொடுங்கள்.

Recipes AMP · Quick view
View full