மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட சுட சுட பீட்ரூட் பக்கோடா ஒரு தரம் இப்படி செய்து பாருங்க!

பீட்ரூட் வைத்து பொரியல், வறுவல் செய்யலாம்.. பீட்ரூட் வைத்து பக்கோடா கூட செய்யலாம். பீட்ரூட் பக்கோடா கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சூப்பரான ஸ்னாக்ஸ் ரெசிபி உங்களுக்காக. வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே அருமையான இந்த பக்கோடா வெறும் பத்தே நிமிடத்தில் சுட்டு எடுத்து அசத்தலாம்.

By ·

பீட்ரூட் வைத்து பொரியல், வறுவல் செய்யலாம்.. பீட்ரூட் வைத்து பக்கோடா கூட செய்யலாம். பீட்ரூட் பக்கோடா கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சூப்பரான ஸ்னாக்ஸ் ரெசிபி உங்களுக்காக. வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே அருமையான இந்த பக்கோடா வெறும் பத்தே நிமிடத்தில் சுட்டு எடுத்து அசத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஹெல்தி ஸ்நாக்ஸ் ரெசிபி உங்களுக்காக.

பீட்ரூட் ஜூஸ் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, இதய நோய் வராமல் பாதுகாக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.  பீட்ரூட்  உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஆனால் குழந்தைகளை இந்த பீட்ரூட்  சாப்பிட வைப்பது ஒன்றும் சாதாரண காரியம் இல்லை.  பீட்ரூட்  மட்டும் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவதில்லை. அப்படி பீட்ரூட்  சாப்பிடாத குழந்தைகளை அவர்களுக்கு பிடித்த உணவாகவே மாற்றி சமைத்து தந்தால் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு பதிவில் பீட்ரூட் பக்கோடா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை