டிபன்பாக்ஸில் கொடுத்து விட பீட்ரூட் பாலக்கீரை சாதம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி தான்!
பீட்ரூட்,பாலக் கீரை உடம்புக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கீரையும் காய்கறி. பெரும்பாலும் குழந்தைகள் பெரியவர்கள் இதை விரும்பி சாப்பிடவே மாட்டார்கள். ஆனால் பாலக் கீரை பீட்ரூட் இவைகளை வைத்து சூப்பரான ஒரு வெரைட்டி ரைஸ் இப்படி ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்கள். விருப்பமாக ஒரு பருக்கை சாத
பீட்ரூட்,பாலக் கீரை உடம்புக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கீரையும் காய்கறி. பெரும்பாலும் குழந்தைகள் பெரியவர்கள் இதை விரும்பி சாப்பிடவே மாட்டார்கள். ஆனால் பாலக் கீரை பீட்ரூட் இவைகளை வைத்து சூப்பரான ஒரு வெரைட்டி ரைஸ் இப்படி ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்கள். விருப்பமாக ஒரு பருக்கை சாதம் கூட மிச்சம் வைக்காமல் எல்லாத்தையும் சாப்பிடுவாங்க. குறிப்பாக லஞ்ச் பாக்ஸில் கட்டிக்கொடுக்க இது ஒரு அருமையான ரெசிபி. அட இப்படி செய்து கொடுத்தால் யாரு தான் பீட்ரூட் வேண்டாம் என்று சொல்லுவார்கள்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பீட்ரூட் , கீரை வகைகள் என்று சொன்னாலே பத்தடி தூரம் தள்ளி செல்வார்கள். அவர்களுக்கு எப்படியாவது கொஞ்சம் பாலக் கீரையையும் பீட்ரூட்டையாவது சாப்பிட கொடுத்த விட வேண்டும் என்று நினைப்பவர்கள், இப்படி பீட்ரூட் பாலக் ரைஸ் செய்து கொடுங்கள். ஆரோக்கியம் நிறைந்த சாப்பாடு, ருசி நிறைந்த சாப்பாடு, இல்லத்தரசிகளுக்கு மன திருப்தியை கொடுக்கக்கூடிய சாப்பாடு இது. வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.