வீடே மணக்க மணக்க ருசியான பீட்ரூட் ரசம் ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்கள்!
உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா? மதிய வேளையில் டக்குன்னு ஒரு குழம்பு செய்ய வேண்டுமானால், பீட்ரூட் ரசம் செய்யலாம். பீட்ரூட் என்று சொன்னதுமே முகத்தை சுருக்கிக்கொண்டு இன்றைக்கு எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று சொல்லும் குழந்தைகள் தான் நிறைய பேர். ஏன் பெரியவர்கள் கூட இந்தக் காயைப் ஒதுக
உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா? மதிய வேளையில் டக்குன்னு ஒரு குழம்பு செய்ய வேண்டுமானால், பீட்ரூட் ரசம் செய்யலாம். பீட்ரூட் என்று சொன்னதுமே முகத்தை சுருக்கிக்கொண்டு இன்றைக்கு எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று சொல்லும் குழந்தைகள் தான் நிறைய பேர். ஏன் பெரியவர்கள் கூட இந்தக் காயைப் ஒதுக்கி வைப்பார்கள். ஆனால் எல்லோருக்கும் பிடித்த மாதிரி பீட்ரூட் ரசத்தை நம் வீட்டிலேயே சுவையாக சூப்பராக எப்படி செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். பீட்ரூட் உடலுக்கு மிகவும் நல்லது. அதுவும் வாரத்திற்கு ஒருமுறை பீட்ரூட் சாப்பிட்டால், அது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். வாரம் ஒரு முறை உணவில் பீட்ரூட் சேர்த்து வந்தால், இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
குறிப்பாக வீட்டில் குழந்தைகள் இருந்தால், தவறாமல் பீட்ரூட்டை அடிக்கடி சமைத்தால், குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். வழக்கத்திற்கு மாறாக நமது உடல் எடையைக் கூடும் போது பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படுவது ஒருபுறம் இருந்தாலும், மன உளைச்சலும் ஏற்படுகிறது. எனவே தான் எப்படியாவது அதிகரித்த எடையைக் குறைத்துவிட வேண்டும் என்று டயட்டில் இருப்பது, வாக்கிங், ஜாக்கிங் போன்ற விஷயங்களை மேற்கொள்வது போன்ற பல முறைகளை மேற்கொள்கின்றனர். இதோ இந்த வரிசையில் உடல் எடை குறைப்பில் பீட்ரூட் ரசமும் இடம் பெற்றுள்ளது. மற்ற காய்கறிகளை விட பீட்ரூட்டில் குறைந்த அளவு தான் கலோரிகள் உள்ளது. இப்படி உடல் ஆரோக்கியத்திற்கு பீட்ரூட் பயனுள்ளதாக உள்ள நிலையில் இன்றைக்கு பீட்ரூட் ரசம் எப்படி செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காலை டிபனுக்கு சூப்பரான பீட்ரூட் இடியாப்பம் ஒரு முறை இப்படி வீட்டில் செஞ்சி பாருங்கள்!