Advertisement
அசைவம்

பெங்காலி மீன் வறுவல் இப்படி செய்து பாருங்க! நாவில் எச்சி ஊறும்!

Advertisement

உங்களுக்கு மீன் ரொம்ப பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவுதான் இது எப்பொழுதும் ஒரே மாரி மாரி மீன் குழம்பு, அல்லது மீன் வறுவல் செய்து சாப்பிடாமல் இது போன்று ஒரு முறை பெங்காலி ஸ்டைலில் மீன் வறுவல் செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில்

இதையும் படியுங்கள் : மத்தி மீன் வறுவல் இப்படி செய்து பாருங்க! நாவில் எச்சி ஊறும்!

Advertisement

இருக்கும். அப்புறம் மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். இந்த பெங்காலி மீன் வறுவல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

பெங்காலி மீன் வறுவல் | Bengali Fish Fry Recipe In Tamil

Print Recipe
உங்களுக்கு மீன் ரொம்ப பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவுதான் இது எப்பொழுதும் ஒரே மாரி மாரி மீன் குழம்பு, அல்லது மீன் வறுவல் செய்து சாப்பிடாமல் இது போன்று ஒரு முறை பெங்காலி ஸ்டைலில் மீன் வறுவல் செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். அப்புறம் மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். இந்த பெங்காலி மீன் வறுவல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
Course
Advertisement
Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword fish fry, மீன் வறுவல்
Prep Time 15 minutes
Cook Time 5 minutes
Total Time 21 minutes
Servings 4 people
Calories 210

Equipment

  • 1 தோசை கல்

Ingredients

அரைப்பதற்கு:

  • 2 பச்சை மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • கொத்தமல்லி தலை
    Advertisement
    ஒரு கைப்பிடி

வறுப்பதற்கு:

  • ½ கிலோ மீன்
  • ½ டீஸ்பூன் மஞ்சள் பொடி
  • ½ டீஸ்பூன் மிளகாய் பொடி
  • ½ டீஸ்பூன் மல்லி தூள்
  • ½ டீஸ்பூன் பெப்பர்
  • ½ டீஸ்பூன் சீரக பொடி
  • ½ டீஸ்பூன் கரம் மசாலா
  • ½ டீஸ்பூன் கஸ்தூரி மேதி
  • உப்பு தேவையான அளவு
  • ½ எலுமிச்சை பழம் சாறு
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

Instructions

  • மீன்களை சுத்தம் செய்து கழுவி வைத்துக்கொள்ளவும்.
  • முதலில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு அதனை ஒரு பௌலில் சேர்த்து அத்துடன் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி தூள், சீரக பொடி, கரம் மசாலா, கஸ்தூரி மேதி, தேவையான அளவு உப்பு, மற்றும் எலுமிச்சை சாறு, 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு கலந்து சுத்தம் செய்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து கலந்து 15 நிமிடம் ஊறவைக்கவும்.
  • அடுத்து ஒரு தவாவில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஊறவைத்துள்ள மீன் துண்டுகளை போட்டு மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்.
  • இப்பொழுது சுவையான பெங்காலி மீன் வறுவல் தயார்.

Nutrition

Serving: 500G | Calories: 210kcal | Carbohydrates: 1.7g | Protein: 23g | Fat: 0.1g | Potassium: 427mg
Advertisement
swetha

Recent Posts

கொண்டைக்கடலையை வைத்து ஒரு ருசியான தோசை, தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க!

எப்பவும் அரிசி மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? வெள்ளை கொண்டைக் கடலையை வைத்து, இந்த தோசையை…

7 மணி நேரங்கள் ago

18 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியுள்ள அங்காரக யோகத்தால் மிக கவனமாக இருக்க வேண்டிய மூன்று ராசிக்காரர்கள்

வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது நல்ல நிகழ்வுகளும் சில தீய நிகழ்வுகளும்…

8 மணி நேரங்கள் ago

எல்லா வகையான சாதத்திற்கும் சாப்பிட ருசியான இந்த பேபி கார்ன் மஞ்சூரியனை உங்கள் வீட்டிலும் ஒரு முறை செய்து பாருங்க!

பேபி கார்ன் இப்போது பரவலாக அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. பொதுவாக பேபி கார்ன் வைத்து பஜ்ஜி, கிரேவி, கார்ன் 65…

10 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் பால் பணியாரம் இப்படி ஒரு தரம் வீட்டிலே செய்து பாருங்க!

சதா இட்லி, தோசை ஒரே மாதிரி யான உணவை சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு பணியாரம் போல விதவிதமான உணவுகளை செய்து…

13 மணி நேரங்கள் ago

காரசாரமான சிக்கன் லெக் ஃப்ரை இப்படி ஒரு தடவ செஞ்சு பாருங்க எல்லாமே டக்குன்னு காலியாகிவிடும்

சிக்கன் அப்படின்னா யாருக்கு தான் பிடிக்காது சிக்கன் எழுதிக் கொடுத்தாலே ஒரு சில பேருக்கு நாக்குல இருந்து எச்சில் வடியும்…

14 மணி நேரங்கள் ago

பீர்க்கங்காய் மசாலா கறி

இன்று மதியம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதுவரை வீட்டில் செய்திராத ஒரு குழம்பை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள்…

14 மணி நேரங்கள் ago