எல்லா டிபனுக்கும் ஏற்ற ருசியான பெங்காலி சப்ஜி இப்படி செஞ்சி பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!

எல்லா டிபனுக்கும் ஏத்த மாதிரி பெங்காலி ஸ்டைலில் சப்ஜி பண்ண போறோம். இந்த சப்ஜியை ரொம்பவே ருசியான ஈஸியான சப்ஜி எல்லா டிபனுக்கும் சேர்த்து சாப்பிடலாம். ரொம்ப சுவையான இந்த சப்ஜியை ரொம்பவே ஈசியா வீட்ல செய்திடலாம். பெங்காலி ஸ்டைல்ல இந்த சப்ஜி நம்ம இப்போ பண்ண போறோம். ரொம்பவே சுவையான இந்

By ·

எல்லா டிபனுக்கும் ஏத்த மாதிரி பெங்காலி ஸ்டைலில் சப்ஜி பண்ண போறோம். இந்த சப்ஜியை ரொம்பவே ருசியான ஈஸியான சப்ஜி எல்லா டிபனுக்கும் சேர்த்து சாப்பிடலாம். ரொம்ப சுவையான இந்த சப்ஜியை ரொம்பவே ஈசியா வீட்ல செய்திடலாம். பெங்காலி ஸ்டைல்ல இந்த சப்ஜி நம்ம இப்போ பண்ண போறோம். ரொம்பவே சுவையான இந்த பெங்காலி சப்ஜி க வீட்டில் இருக்கிற பொருட்களை வைத்து ரொம்ப ஈஸியா பண்ணிடலாம்.

இந்த சப்ஜியை இட்லி, தோசை, பூரி, பொங்கல், சப்பாத்தி எல்லாத்துக்குமே தொட்டு சாப்பிடலாம். இந்த மாதிரி வித்தியாசமா சப்ஜி செய்து கொடுத்தீங்கன்னா குழந்தைகளுக்கு எல்லாம் ரொம்பவே பிடிக்கும். ஸ்கூலுக்கு கொடுத்து அனுப்புவதற்கும் இது ரொம்பவே நல்லா இருக்கும். மதியம் வரைக்கும் கேட்டு போயிடுமா அப்படி எல்லாம் யோசிக்கவே வேண்டாம். இந்த சப்ஜி வேலைக்கு போறவங்களுக்கு ஸ்கூலுக்கு போற பசங்களுக்குன்னு எல்லாருக்கும் கொடுக்கலாம் கெட்டுப் போகாது அப்படியே இருக்கும் மதியம் வரைக்கும்.

இந்த சுவையான சப்ஜி எல்லாருக்கும் பிடிக்கிறது மட்டும் இல்லாம திரும்பத் திரும்ப செய்ய சொல்லி கேட்கிற அளவுக்கான சுவைல இருக்கும். எப்போதும் பூரிக்கும் சப்பாத்திக்கும் ஒரே மாதிரி சப்ஜி குருமா பண்ணிதரீங்களா? அப்போ நீங்க இந்த மாதிரி வித்தியாசமா பண்ணி கொடுக்கணும்.  இந்த மாதிரி வித்தியாசமா சப்ஜி பண்ணி கொடுக்கும் போது உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். சரி வாங்க இந்த பெங்காலி சப்ஜி எப்படி செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்.

Recipes AMP · Quick view
View full