ஒரு தரம் வெற்றிலை ரசம் இப்படி செய்து பாருங்களேன், ருசியாகவும் , ஆரோக்கியமாக இருக்கும்!

நம்ம எல்லாம் சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறமா செரிமானம் ஆகணும் அப்படிங்கறதுக்காக வெற்றிலை போடுவது வழக்கமா வச்சிருந்தோம். ஆனால் இந்த வழக்கத்துல சில மாறுபாடுகள் ஏற்பட்டு வெற்றிலை போடுவதே தவறு என்ற மாதிரியான ஒரு சித்தரிப்புகள் வர ஆரம்பிச்சுச்சு. ஆனாலும் ஏன் இந்த வெற்றிலை போடுவது அப

By ·

நம்ம எல்லாம் சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறமா செரிமானம் ஆகணும் அப்படிங்கறதுக்காக வெற்றிலை போடுவது வழக்கமா வச்சிருந்தோம். ஆனால் இந்த வழக்கத்துல சில மாறுபாடுகள் ஏற்பட்டு வெற்றிலை போடுவதே தவறு என்ற மாதிரியான ஒரு சித்தரிப்புகள் வர ஆரம்பிச்சுச்சு. ஆனாலும் ஏன் இந்த வெற்றிலை போடுவது அப்படிங்கறது நல்லது அல்ல.

வெற்றிலையில் இருக்கிற கால்சியம் நம்ம உடலுக்கு கிடைக்கனும் அப்படிங்கிறதுக்காகத்தான் இந்த வெற்றிலையில் சாப்பிட்டார்கள் முன்னோர்கள். இதில் அளவுக்கு அதிகமான கால்சியம் சத்து இருக்கிறதுனால அது உடலுக்கு ரொம்பவே முக்கியமான ஒரு சத்தா இருக்குது.

காரணம் இது எலும்பு வளர்ச்சிக்கு ரொம்பவே பயன்படுத்தப்படுகிறது. அதனால் தான் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு வெற்றிலையை சாப்பிடுவதற்கு கொடுப்பாங்க. அந்த மாதிரி இந்த வெற்றிலை நல்ல காரமாக இருக்கிறதால சளி பிரச்சனைக்கும் நல்ல தீர்வை கொடுக்கும். பின் இத்தனை நல்ல சத்துக்களை கொண்டுள்ள வெற்றிலையை தினமும் ஒன்னு எடுத்துக்கிட்டோம்னா அது நீரிழிவு நோய் குறைக்கிறது அப்படின்னு சொல்லப்படுது. நம்மளால டெய்லி இந்த வெற்றிலையை சாப்பிட முடியாது.  வெற்றிலைய ரசம் வைத்து சாப்பிடும்போது நம்மளால அதை எடுத்துக்க முடியும். அப்படி இந்த சுவையான வெற்றிலையை வைத்து எப்படி ஒரு சூப்பரான ரசம் செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கிறோம். இந்த ரசம் நீங்க வச்சு சாப்பிட்டீங்கன்னா உங்களோட சளி பிரச்சனைக்கும் நல்ல தீர்வா இருக்கும். அது மட்டும் இல்லாம உங்களுக்கு தேவையான கால்சியம் நல்லாவே கிடைக்கும். வெற்றிலையை நம்ம மூலிகையாக பயன்படுத்திட்டு வந்துட்டு இருக்கோம். அப்படி இந்த ஒரு வெற்றிலை மூலிகை ரசத்தை எப்படி சுவையா வைக்கிறது அப்படின்னா தெரிஞ்சுக்கலாம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை