பைவ் ஸ்டார் ஹோட்டல்ஸ் ஸ்டைல் பிந்தி ஃப்ரை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
வெண்டைக்காய வச்சு பெரும்பாலும் வெண்டைக்காய் கார குழம்பு, வெண்டைக்காய் மோர் குழம்பு, வெண்டைக்காய் ஃப்ரை, வெண்டைக்காய் மிளகு வறுவல் இந்த மாதிரி தான் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா வெண்டைக்காய் வச்சு ஹோட்டல் ஸ்டைலில் இருக்கக்கூடிய ஒரு சூப்பரான பிந்தி ஃப்ரை ட்ரை பண்ணி. சாப்பிடுவதற
வெண்டைக்காய வச்சு பெரும்பாலும் வெண்டைக்காய் கார குழம்பு, வெண்டைக்காய் மோர் குழம்பு, வெண்டைக்காய் ஃப்ரை, வெண்டைக்காய் மிளகு வறுவல் இந்த மாதிரி தான் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா வெண்டைக்காய் வச்சு ஹோட்டல் ஸ்டைலில் இருக்கக்கூடிய ஒரு சூப்பரான பிந்தி ஃப்ரை ட்ரை பண்ணி. சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இந்த பிந்தி ஃப்ரை ரெசிபி பைவ் ஸ்டார் ஹோட்டல்ல கிடைக்கக்கூடியது. பைவ் ஸ்டார் ஹோட்டல்ல கிடைக்கக்கூடிய அந்த ரெசிபியை வீட்டிலேயே சூப்பரா செய்யலாம். இந்த பிந்தி ஃப்ரை அப்படியே ஸ்னாக்ஸ் மாதிரி சாப்பிடலாம்.
இல்லனா வெஜிடபிள் பிரியாணி மஸ்ரூம் பிரியாணி, ரசம் சாதம் தயிர் சாதம் போன்ற சாதத்துக்கு சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட அவ்ளோ ருசியா இருக்கும். குழந்தைகள் வெண்டைக்காய் சாப்பிடாம ஆடும் பிடிக்கிறாங்கன்னா அவங்களுக்கு இந்த பிந்தி ஃப்ரை செஞ்சு கொடுத்துடுங்க. கொஞ்சம் கூட மிச்சமே வைக்காமல் சூப்பரா சாப்பிடுவாங்க. அவங்களுக்கு ஏதாவது பிடிக்காத சாதம் கொடுத்து விட்டீங்கன்னா கூடவே இந்த மாதிரி ஏதாவது சூப்பரான சைட் டிஷ் கொடுத்து விடுங்க. சாதத்தை காலி பண்ணி கொண்டு வந்துடுவாங்க.
சூப்பரான இந்த பிந்தி ஃப்ரை ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. கண்டிப்பாக உங்கள் வீட்டில் இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். சாப்பிடுறதுக்கே நல்லா மொறு மொறுன்னு அவ்ளோ ருசியா இருக்கும். டேஸ்டான இந்த பிந்தி ஃப்ரை ஹோட்டலில் கிடைக்கிற மாதிரி அதே ருசியில் வீட்டிலேயே நமக்கு கிடைக்கும். அதனால பிந்தி ஃப்ரை சாப்பிடுவதற்கு ஹோட்டலுக்கு போகணும் அப்படின்ற அவசியம் கிடையாது. இந்த ருசியான ஹோட்டல் ஸ்டைல் பிந்தி ஃப்ரை எப்படி செய்யறதுன்னு வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சப்பாத்திக்கு சைடிஷாக காரசாரமாக ருசியான வெண்டைக்காய் சப்ஜி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!