மதிய உணவுக்கு சுட சுட காராமணி பிரியாணி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!
பிரியாணி பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா? இந்தியர்களின் உணவு பழக்கங்களில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது. உணவு பிரியர்கள் மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இருக்கிறது. தென்னிந்தியாவில் பிர
பிரியாணி பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா? இந்தியர்களின் உணவு பழக்கங்களில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது. உணவு பிரியர்கள் மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இருக்கிறது. தென்னிந்தியாவில் பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் உண்டு என்றால் அது மிகை அல்ல. பிரியாணிகளில் பல வகை உண்டு.
இதனையும் படியுங்கள் : பிரியாணி சுவையில் ருசியான கிராமத்து தக்காளி சாதம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!
அதில் குறிப்பாக சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி மற்றும் பன்னீர் பிரியாணி மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது காராமணி பிரியாணி. தட்ட பயறு தமிழ்நாட்டின் சில இடங்களில் காராமணி என்றும் அழைக்கப்படுகிறது. தட்ட பயிரு பிரியாணி என்பது கொங்கு சமையலில் ஒரு பானையில் செய்யப்படும் ஒரு பிரதான செய்முறையாகும்.