இரவு டிபனுக்குமொறு மொறுனு கருப்பு உளுந்து பூரி இப்படி செஞ்சி பாருங்க! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!
பூரி அப்படின்னாலே நமக்கு ஞாபகம் வருது மைதா மாவும் ,கோதுமை மாவு தான். இன்னும் நம்ம சொல்லப்போனால் நிறைய மாவுகளை கலந்து பூரி எல்லாம் போட்டுட்டு இருக்காங்க.ஆனாலும் இப்போ நம்ம போட போற பூரி ரொம்பவே புதுவிதமான ஒரு பூரி. இந்த பூரிய எதுல பண்ண போறோம் அப்படின்னா கருப்பு உளுந்த சேர்த்து பண்ண
பூரி அப்படின்னாலே நமக்கு ஞாபகம் வருது மைதா மாவும் ,கோதுமை மாவு தான். இன்னும் நம்ம சொல்லப்போனால் நிறைய மாவுகளை கலந்து பூரி எல்லாம் போட்டுட்டு இருக்காங்க.ஆனாலும் இப்போ நம்ம போட போற பூரி ரொம்பவே புதுவிதமான ஒரு பூரி. இந்த பூரிய எதுல பண்ண போறோம் அப்படின்னா கருப்பு உளுந்த சேர்த்து பண்ண போறோம்.
இந்த கருப்பு உளுந்து உடலுக்கு ரொம்பவே நல்லது நம்ம தீட்டப்படுற வெள்ளை உளுந்து தான் இப்போ அதிகமா பயன்படுத்திட்டு இருக்கோம். இந்த கருப்பு உளுந்து ஊற வைத்து தோல் நீக்கி கழுவுறதுக்கு ரொம்பவே சோம்பேறித்தனம் பட்டு கிட்ட ஆனா அந்த கருப்பு உளுந்து ஓட தோலுல தான் அதிகமான சத்துக்கள் இருக்கு. அதனால இந்த கருப்பு உளுந்த எப்பவுமே நம்ம உணவுல சேர்த்துக்கணும். ஏதோ ஒரு வகையில் இந்த கருப்பு உளுந்து நம்ம உணவில் சேர்த்து கொண்டோம் அப்படின்னா நமக்கு அதிக அளவு புரதச்சத்தும் , இரும்பு சத்து அதிகமாக கிடைக்கும்.
ரொம்ப ரொம்ப முக்கியம் இந்த கருப்பு உளுந்துல நம்ம உணவு செய்யறதுக்கு கஷ்டமா இருந்துச்சுன்னா அதுல இட்லி பொடி மாதிரி செய்து வச்சு நம்ம சாப்பிடுவது ரொம்பவே நல்லது. அப்படி ஏதாவது ஒரு வகைல அந்த கருப்பு உளுந்து நம்ம உணவில் சேர்த்துக்கணும். வாங்க இப்போது எப்படி அந்த கருப்பு உளுந்து பூரி செய்யலாமுனு பார்க்கலாம்.